பொது » தரமற்ற சாலை: மக்கள் முற்றுகை ஜனவரி 10,2019 18:00 IST
பொள்ளாச்சியை அடுத்த சூளேஸ்வரன்பட்டியில் சில நாட்களுக்கு முன் அமைக்கப்பட்ட தார்சாலை, தரமில்லாமல் கற்கள் பெயர்ந்து சேதமடைந்து வந்தது. இந்நிலையில் சாலையை ஆய்வு செய்ய வந்த அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகையிட்டு, தரமான சாலை அமைத்து தருமாறு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகள் புதிதாக சாலை அமைக்க ஒப்புக் கொண்டதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
வாசகர் கருத்து