பொது » பழநி உண்டியல் 14 நாட்களில் ரூ.1.62 கோடி வசூல் ஜனவரி 10,2019 00:00 IST
தைப்பூச விழா, சபரிமலை சீசனை முன்னிட்டு, பழநி முருகன்கோயிலுக்கு பாதயாத்திரை பக்தர்கள், வெளியூர்பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது. இதனால் 14 நாட்களில் உண்டியல் நிரம்பியது. ரொக்கமாக ரூ. ஒருகோடியே 62லட்சத்து 77ஆயிரத்து 870 ரூபாயும், 333கிராம் தங்கம், 6,980 கிராம் வெள்ளி, சிங்கப்பூர், அமெரிக்கா, மலேசியா கரன்சிகள் 300ம் கிடைத்துள்ளன.
வாசகர் கருத்து