Advertisement

பொது » அயோத்தி வழக்கில் புது சிக்கல் ஜனவரி 10,2019 13:00 IST

பொது » அயோத்தி வழக்கில் புது சிக்கல் ஜனவரி 10,2019 13:00 IST

அயோத்தி வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. 3 க்கு பதில் 5 நீதிபதிகளை தலைமை நீதிபதி நியமித்தார். அதில் ஒருவரான நீதிபதி யு.யு.லலித் திடீரென வழக்கில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அலகாபாத் கோர்ட்டில் இதே வழக்கில் வக்கீலாக லலித் ஆஜரானார் என்று முஸ்லிம் தரப்பு வக்கீல் சுட்டிக்காட்டியதால் அவர் விலகிக் கொண்டார். அவருக்கு பதில் புதிய நீதிபதி நியமித்தபின் 29 ம் தேதி விசாரணை தொடங்கும். 60 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள இந்த வழக்கில் அலகாபாத் ஐகோர்ட் 2010 ல் தீர்ப்பு கூறியது. 2.77 ஏக்கர் நிலத்தை 3 ஆக பிரித்து 2 பங்கை இந்துக்களுக்கும் எஞ்சிய பங்கை முஸ்லிம்களுக்கும் வழங்க சொன்னது தீர்ப்பு. அதை எதிர்த்து போட்ட 14 அப்பீல்களைதான் அரசியல் சாசன அமர்வு விசாரிக்கப் போகிறது. அலகாபாத் தீர்ப்பு 8,000 பக்கம் கொண்டது. ஆவணங்கள் 50 பெட்டிகளில் சீலிட்டு பாதுகாக்கப்படுகிறது. சமஸ்கிருதம், அரபி, உருது, இந்தி, பெர்சியன், குர்முகி போன்ற மொழிகளிலும் ஆவணங்கள் உள்ளன. எல்லாம் படித்து பார்க்கவே எத்தனை நாள் ஆகுமோ? இதனால் எப்போது தீர்ப்பு வெளிவரும் என்று யாராலும் சொல்ல முடியாது.


play button 00:38 ஸ்ரீகண்ணபிரான் கோயிலில் கிருஷ்ணஜெயந்தி

ஸ்ரீகண்ணபிரான் கோயிலில் கிருஷ்ணஜெயந்தி

play button 00:41 காலிங்க நர்தன கிருஷ்ணருக்கு சிறப்பு பூஜை

காலிங்க நர்தன கிருஷ்ணருக்கு சிறப்பு பூஜை

play button 02:10 பொருளாதார நிலை நன்றாக உள்ளது; நிர்மலா

பொருளாதார நிலை நன்றாக உள்ளது; நிர்மலா

play button 01:22 அழியும் அமேசான்; உலகுக்கு ஆபத்து

அழியும் அமேசான்; உலகுக்கு ஆபத்து

play button 00:47 சென்னையில் ஏழுமலையான் கோயில்: TTD திட்டம்

சென்னையில் ஏழுமலையான் கோயில்: TTD திட்டம்

play button 00:47 சென்னையில் ஏழுமலையான் கோயில்: TTD திட்டம்

சென்னையில் ஏழுமலையான் கோயில்: TTD திட்டம்

play button 02:49 சிபிஐ கேட்ட கேள்விகள் விழிபிதுங்கிய சிதம்பரம்

சிபிஐ கேட்ட கேள்விகள் விழிபிதுங்கிய சிதம்பரம்

play button 04:58 செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 23-08-2019 | Short News Round Up | Dinamalar

செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 23-08-2019 | Short News Round Up | Dinamalar

play button 06:16 தொன்மை  போற்றும்  மல்லர் கம்பம்.....

தொன்மை போற்றும் மல்லர் கம்பம்.....

play button 00:34 வீராணம் வந்தது நீர்

வீராணம் வந்தது நீர்

play button 02:03 விளையாட்டுச் செய்திகள் | Sports News 23-08-2019 | Sports Roundup | Dinamalar

விளையாட்டுச் செய்திகள் | Sports News 23-08-2019 | Sports Roundup | Dinamalar

play button 00:51 ஐவர் கால்பந்து; எஸ்.பி.ஓ.ஏ., வெற்றி

ஐவர் கால்பந்து; எஸ்.பி.ஓ.ஏ., வெற்றி

play button 03:31 தினமலரின் 'ஸ்மார்ட் ஷாப்பர்ஸ்' கண்காட்சி திருவிழா

தினமலரின் 'ஸ்மார்ட் ஷாப்பர்ஸ்' கண்காட்சி திருவிழா

play button 01:10 வேளாங்கண்ணியில் போலீஸ் குவிப்பு

வேளாங்கண்ணியில் போலீஸ் குவிப்பு

play button 00:29 கிருஷ்ண ஜெயந்தி விழா

கிருஷ்ண ஜெயந்தி விழா

play button 01:21 நீதிமன்ற தடை நீக்குவது சரியல்ல

நீதிமன்ற தடை நீக்குவது சரியல்ல

play button 00:48 விவசாயியை கடித்து குதறிய காட்டுப்பன்றி

விவசாயியை கடித்து குதறிய காட்டுப்பன்றி

play button 00:57 நான் ஜோக்கரா? ஸ்டாலினை கிழித்த ஜெயக்குமார்

நான் ஜோக்கரா? ஸ்டாலினை கிழித்த ஜெயக்குமார்

play button 02:42 பிக்பாஸ் வீட்டை உடைத்து சேரனை காப்பாற்ற வேண்டும்: அமீர்

பிக்பாஸ் வீட்டை உடைத்து சேரனை காப்பாற்ற வேண்டும்: அமீர்

play button 00:56 தூத்துக்குடியில் இருந்து பெரிய கப்பல்கள்

தூத்துக்குடியில் இருந்து பெரிய கப்பல்கள்

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்



வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X