Advertisement

பொது » பாரம்பரியம் கற்றுத்தரும் பொங்கல்விழா ஜனவரி 11,2019 18:00 IST

பொது » பாரம்பரியம் கற்றுத்தரும் பொங்கல்விழா ஜனவரி 11,2019 18:00 IST

பொள்ளாச்சியை அடுத்த கரப்பாடி கிராமத்தில் பொங்கல் பண்டிகையை வரவேற்கும் விதமாக தேவராட்டம் மற்றும் சலங்கை மாடு ஆட்டம் நடைபெற்றது. இந்த கிராமத்தை சேர்ந்த மக்கள் மார்கழி 1 முதல் பொங்கல் பண்டிகை வரை, தினமும் இரவு இந்த நிகழ்ச்சியை நடத்துகின்றனர். சலங்கை மாடு ஆட்டத்தில், உருமி மேளம் இசைக்க கையில் கம்பை வைத்து தங்களது நடனத்திற்கு ஏற்றபடி மாட்டையும் ஆட வைத்து இளைஞர்கள் பார்வையாளர்களை கவர்ந்தனர். பாரம்பரிய தேவராட்டம், சலங்கை மாடு ஆட்டத்தை இளைய தலைமுறையினர் தெரிந்து கொள்ளும் விதமாகவும், பழமை மாறாமல் பொங்கல் பண்டிகையை கொண்டாடும் விதமாகவும் இந்த நிகழ்ச்சி நடத்துவதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.


play button 00:27 சூறாவளி காற்றால் வீடுகள் சேதம்

சூறாவளி காற்றால் வீடுகள் சேதம்

play button 00:51 வடபழனி கோயிலில் திருக்கல்யாண உற்சவம்

வடபழனி கோயிலில் திருக்கல்யாண உற்சவம்

play button 01:05 வைக்கோல் தட்டுப்பாடு; எகிறியது விலை

வைக்கோல் தட்டுப்பாடு; எகிறியது விலை

play button 01:10 கோவில்பட்டியில் தேசிய ஹாக்கி

கோவில்பட்டியில் தேசிய ஹாக்கி

play button 00:51 பழநி கோயிலில் தேரோட்டம்

பழநி கோயிலில் தேரோட்டம்

play button 00:54 மணப்பாறையில் மழை வேண்டி பால்குட வழிபாடு

மணப்பாறையில் மழை வேண்டி பால்குட வழிபாடு

play button 00:44 கோட்சே பயங்கரவாதி அல்ல: கபில் குமார்

கோட்சே பயங்கரவாதி அல்ல: கபில் குமார்

play button 00:36 பொன்னேரியில் புத்த பூர்ணிமா விழா

பொன்னேரியில் புத்த பூர்ணிமா விழா

play button 01:02 போலீசாரை தாக்கிய  ரவுடிகள் கைது

போலீசாரை தாக்கிய ரவுடிகள் கைது

play button 01:17 திமுகவின் காழ்புணர்ச்சியால் மறு வாக்குப்பதிவு

திமுகவின் காழ்புணர்ச்சியால் மறு வாக்குப்பதிவு

play button 02:09 'வாக்காளர்களை   அடைத்து வைக்கும் தி.மு.க.,'

'வாக்காளர்களை அடைத்து வைக்கும் தி.மு.க.,'

play button 01:42 கிறிஸ்தவ  மதத்தை  பரப்புகிறார் கமல்

கிறிஸ்தவ மதத்தை பரப்புகிறார் கமல்

play button 00:59 கொடுப்பதற்காகவே பிறந்துள்ளோம்:மோடி

கொடுப்பதற்காகவே பிறந்துள்ளோம்:மோடி

play button 00:53 தூத்துக்குடியில் ஒதுங்கும் கேரள மருத்துவக் கழிவுகள்

தூத்துக்குடியில் ஒதுங்கும் கேரள மருத்துவக் கழிவுகள்

play button 02:02 இடைத்தேர்தல் வாக்குப்பதிவு; சூலூரில் சுணக்கம்; அரவக்குறிச்சியில் அதிரடி

இடைத்தேர்தல் வாக்குப்பதிவு; சூலூரில் சுணக்கம்; அரவக்குறிச்சியில் அதிரடி

play button 00:40 எல்லை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன்

எல்லை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன்

play button 00:45 பிஸ்ட் பால் போட்டி: சென்னை முன்னேற்றம்

பிஸ்ட் பால் போட்டி: சென்னை முன்னேற்றம்

play button 00:32 தங்க கருட வாகனத்தில் மலையப்ப சுவாமி

தங்க கருட வாகனத்தில் மலையப்ப சுவாமி

play button 00:43 மறு ஓட்டுப்பதிவுக்கு நடுவிரலில் மை

மறு ஓட்டுப்பதிவுக்கு நடுவிரலில் மை

play button 01:21 தங்ககுதிரை வாகனத்தில் நம்பெருமாள்

தங்ககுதிரை வாகனத்தில் நம்பெருமாள்

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்



வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X