Advertisement

பொது » சமணர் படுகைகளை பராமரிக்கும் 'தனிஒருவன்' ஜனவரி 11,2019 20:06 IST

பொது » சமணர் படுகைகளை பராமரிக்கும் 'தனிஒருவன்' ஜனவரி 11,2019 20:06 IST

கரூரை அடுத்த வேலாயுதம்பாளையத்திலுள்ள புகழிமலை மீது பாலசுப்ரமணியசுவாமி கோயில் உள்ளது. இந்த மலையில் கி.பி. 1,2 ம் நூற்றாண்டுகளில் சமண முனிவர்கள் தங்கியிருந்துள்ளனர். இங்கு சமணர் படுகைகளும், குகைகளும், பிராமிக் கல்வெட்டுகளும் அதிகம் காணப்படுகின்றன. தொல்லியல் துறையினர் இவற்றை ஆய்வு செய்து வேலி அமைத்துள்ளனர். சமணர் படுகைகளை பார்வையிட வரும் மக்கள் இங்குள்ள குகைகளில் அமர்ந்து தியானம் செய்து செல்கின்றனர். புகழிமலை அடிவாரத்தை சேர்ந்த சந்திரன், சமணர் படுகைகளின் சிறப்பை உணர்ந்து அதனை பராமரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். கூலி வேலை செய்தாலும், ஆன்மிக பற்று காரணமாக சமணர் படுகைகளை பராமரிப்பதில்தான் அதிக நேரம் செலவிடுகிறார். இங்கு வருபவர்களுக்கு அதன் பெருமைகளை எடுத்துகூறிகிறார். எந்நேரமும் இங்கேயே இருக்கும் சந்திரன், இந்த மலையை பராமரிப்பதில் தமக்கு ஆத்ம திருப்தி கிடைக்கிறது என்றார். அரசு துறைகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் கோயில்களின் புராதான சிலைகளே காணாமல் போய்க்கொண்டிருக்கின்றன. அப்படியிருக்கும்போது, சமணர் படுகைகளின் சிறப்பு அறிந்து அதை பாதுகாக்க, பராமரிக்க தனி ஒருவனாக களமிறங்கியிருக்கும் சந்திரனின் சேவையை நிச்சயம் பாராட்டலாம்.


play button 01:08 சிறப்பு நாரதர் விருது விழா

சிறப்பு நாரதர் விருது விழா

play button 01:18 விளையாட்டுச் செய்திகள் | Sports News 19-05-2019 | Sports Roundup | Dinamalar

விளையாட்டுச் செய்திகள் | Sports News 19-05-2019 | Sports Roundup | Dinamalar

play button 00:20 மீனம்

மீனம்

play button 00:20 கும்பம்

கும்பம்

play button 00:21 மகரம்

மகரம்

play button 00:19 தனுசு

தனுசு

play button 00:19 விருச்சிகம்

விருச்சிகம்

play button 00:19 துலாம்

துலாம்

play button 00:19 கன்னி

கன்னி

play button 00:19 சிம்மம்

சிம்மம்

play button 00:20 கடகம்

கடகம்

play button 00:20 மிதுனம்

மிதுனம்

play button 00:19 ரிஷபம்

ரிஷபம்

play button 00:18 மேஷம்

மேஷம்

play button 03:06 மனதை வருடும்  மலர்கள்

மனதை வருடும் மலர்கள்

play button 01:11 சூலூர், அரவக்குறிச்சியில்  வாக்குப்பதிவு  அதிகரிப்பு

சூலூர், அரவக்குறிச்சியில் வாக்குப்பதிவு அதிகரிப்பு

play button 00:39 அழகிரிநாதர் கோயில் தேரோட்டம்

அழகிரிநாதர் கோயில் தேரோட்டம்

play button 00:36 மாவட்ட கால்பந்து; அதியாயனா வெற்றி

மாவட்ட கால்பந்து; அதியாயனா வெற்றி

play button 00:42 அதிக நாட்கள் எடுக்காதீர்: நிதிஷ்

அதிக நாட்கள் எடுக்காதீர்: நிதிஷ்

play button 01:33 ராமகிருஷ்ண மடத்தில் பிதா பூஜை

ராமகிருஷ்ண மடத்தில் பிதா பூஜை

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்



வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X