விளையாட்டு » மாநில ஹாக்கி போட்டி ஜனவரி 12,2019 19:51 IST
இன்ஜினியரிங் கல்லூரிகளுக்கான, மாநில அளவிலான ஹாக்கி போட்டி, கணியூரில் உள்ள பார்க் பொருளியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் நடந்து வருகிறது. தமிழகம் முழுவதும் இருந்து, 18 அணிகள் பங்கேற்றுள்ளன. வெள்ளியன்று நடந்த போட்டியில் கோவை ராமகிருஷ்ணா கல்லூரியும் திருநெல்வேலி பி.எஸ்.என் கல்லூரியும் மோதின
வாசகர் கருத்து