Advertisement

விளையாட்டு » மாநில ஐவர் கால்பந்து ஜனவரி 13,2019 18:23 IST

விளையாட்டு » மாநில ஐவர் கால்பந்து ஜனவரி 13,2019 18:23 IST

பொங்கல் விழாவை முன்னிட்டு, புலியகுளம் கால்பந்து கழகம் நடத்தும், 19ம் ஆண்டு, 'பி.எப்.சி.,' கோப்பைக்கான, மாநில அளவிலான ஐவர் கால்பந்து போட்டி, புலியகுளம் புனித அந்தோணியார் பள்ளியில் நடைபெற்று வருகிறது. 50க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றன. ஞாயிறன்று நடந்த 14 வயது பிரிவு போட்டியில், பஸ்ட் கிக் அணி, 1-0 என்ற கோல் கணக்கில், சி.சி.எப்.ஏ., அணியையும்; ஊட்டி எம்.பி.என்., அணி, 4-3 என்ற கோல் கணக்கில், ஜி.ஜி., சாக்கர்ஸ் அணியையும் வென்றன. 16 வயது பிரிவில் மதுக்கரை எப்.சி., அணி, 5-1 என்ற கோல் கணக்கில், சூலுார் ஸ்வீட் ராஸ்கல் அணியை வீழ்த்தியது. ஓபன் பிரிவு முதல் போட்டியில், புலியகுளம் எப்.சி., அணி, 2-0 என்ற கோல் கணக்கில், விநாயகபுரம் எப்.சி., அணியையும் வென்றது.


வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

play button 00:17 கனமழையில்  மூழ்கிய தரைப்பாலம்

கனமழையில் மூழ்கிய தரைப்பாலம்

play button 00:41 திருச்சி மாவட்ட சிலம்ப போட்டி

திருச்சி மாவட்ட சிலம்ப போட்டி

play button 00:43 திருப்பத்தூரில் கபடி போட்டி

திருப்பத்தூரில் கபடி போட்டி

play button 00:36 மாரியம்மன் கோயில் தெப்பத்திருவிழா

மாரியம்மன் கோயில் தெப்பத்திருவிழா

play button 00:53 வரதராஜ பெருமாள் திருக்கல்யாணம்

வரதராஜ பெருமாள் திருக்கல்யாணம்

play button 12:02 திட்டம் போட்டு திருடுற கூட்டம் பத்திரிக்கையாளர் சந்திப்பு

திட்டம் போட்டு திருடுற கூட்டம் பத்திரிக்கையாளர் சந்திப்பு

play button 00:25 கல்லூரிகளுக்கான தடகள போட்டி; வீரர்கள் அமர்க்களம்

கல்லூரிகளுக்கான தடகள போட்டி; வீரர்கள் அமர்க்களம்

play button 00:44 ஸ்ரீனிவாசப்பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்

ஸ்ரீனிவாசப்பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்

play button 00:22 மூத்தோர் தடகள போட்டி

மூத்தோர் தடகள போட்டி

play button 01:06 கோவையில் கலவரம்; இந்து முன்னணி  அதிர்ச்சித் தகவல்

கோவையில் கலவரம்; இந்து முன்னணி அதிர்ச்சித் தகவல்

play button 00:28 பட்டாசு கலாச்சாரம்; இரு பைக் நாசம்

பட்டாசு கலாச்சாரம்; இரு பைக் நாசம்

play button 00:32 'மினி புட்பால்' தமிழக அணிக்கு வீரர்கள் தேர்வு

'மினி புட்பால்' தமிழக அணிக்கு வீரர்கள் தேர்வு

play button 00:28 'பிளாக் பெல்ட்' தேர்வு  'கட்டா'வில்  கலக்கிய வீரர்கள்

'பிளாக் பெல்ட்' தேர்வு 'கட்டா'வில் கலக்கிய வீரர்கள்

play button 04:42 செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 22-09-2019 | Short News Round Up | Dinamalar

செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 22-09-2019 | Short News Round Up | Dinamalar

play button 01:50 'கண்ணான...'  பாடல் தந்த பொன்னான  வாய்ப்பு

'கண்ணான...' பாடல் தந்த பொன்னான வாய்ப்பு

play button 01:26 சுற்றுலா தின ஓவியப்போட்டி

சுற்றுலா தின ஓவியப்போட்டி

play button 01:35 விளையாட்டுச் செய்திகள் | Sports News 22-09-2019 | Sports Roundup | Dinamalar

விளையாட்டுச் செய்திகள் | Sports News 22-09-2019 | Sports Roundup | Dinamalar

play button 02:35 லேண்டருக்கு என்ன ஆச்சு? விஞ்ஞானி புது தகவல் | Vikram Lander Status | Chandrayan 2

லேண்டருக்கு என்ன ஆச்சு? விஞ்ஞானி புது தகவல் | Vikram Lander Status | Chandrayan 2

play button 01:06 காரில் வந்து பேட்டரி திருடிய கும்பல்

காரில் வந்து பேட்டரி திருடிய கும்பல்

play button 00:33 ஒரு கோடி  பனை விதை நடும்  சாதனை முயற்சி

ஒரு கோடி பனை விதை நடும் சாதனை முயற்சி

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X