பொது » ஆவாரங்காட்டில் ஜல்லிகட்டு விழா ஜனவரி 17,2019 00:00 IST
திருச்சி மாவட்டம், ஆவாரங்காட்டில் ஜல்லிக்கட்டு விழா நடைபெற்றது. திருச்சி, திண்டுக்கல், மதுரை ,சிவகங்கை, புதுக்கோட்டை, தேனி மாவட்டங்களைச் சேர்ந்த 600 காளைகள் பங்கேற்றன. 350 திருச்சி கலெக்டர் ராசாமணி, எஸ்.பி. ஜியாவுல்ஹக், கொடியசைத்து துவக்கி வைத்தனர். போட்டியின் போது 12 பேர் காயமடைந்தனர்.
வாசகர் கருத்து