Advertisement

விளையாட்டு » இளம் கிராண்ட் மாஸ்டர் குகேஷுக்கு உற்சாக வரவேற்பு ஜனவரி 17,2019 11:00 IST

விளையாட்டு » இளம் கிராண்ட் மாஸ்டர் குகேஷுக்கு உற்சாக வரவேற்பு ஜனவரி 17,2019 11:00 IST

டில்லியில் 17வது சர்வதேச ஓபன் செஸ் டோர்னமென்ட் நடந்து வருகிறது. சென்னை சிறுவன் டி.குகேஷ், Gukesh தினேஷ் சர்மாவுடன் மோதினான். 9வது ரவுண்டில் குகேஷ் வெற்றி பெற்றான். இந்த வெற்றியின் மூலம் உலகின் 2-வது இளம் செஸ் கிராண்ட் மாஸ்டர் என்ற பெருமையை பெற்றான். பட்டம் வென்ற பொங்கல் நாளன்று, குகேஷுக்கு 12 வருடங்கள், 7 மாதங்கள், 17 நாட்கள் பூர்த்தியாகியிருந்தது. குகேஷ் வயது ----------------- 12 வருடம், 7 மாதம், 17 நாள் 2002-ம் ஆண்டில் ரஷ்யாவைச் சேர்ந்த செர்ஜீ கர்ஜாகின் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்றபோது அவரது வயது 12 வருடங்கள், 7 மாதங்கள்தான். செர்ஜீ கர்ஜாகின் வயது ------------------- 12 வருடம், 7 மாதம் அந்தச் சாதனையை குகேஷால் முறியடிக்க முடியவில்லை. பார்சிலோனாவில் டிசம்பரில் நடந்த சர்வதேச செஸ் டோர்னமென்ட்டில் கர்ஜாகினின் சாதனையை முறியடிக்கும் வாய்ப்பை அரை புள்ளியில் குகேஷ் பறிகொடுத்தான். ஆனாலும் இப்போதைக்கு இளம் கிராண்ட் மாஸ்டர் என்ற பெருமை குகேஷுக்கு கிடைத்துள்ளது. இந்தியாவின் மிக இளம் கிராண்ட் மாஸ்டர் என்ற சாதனையை சென்னையைச் சேர்ந்த பிரக்னானந்தா Praggnanandhaa 2018 ஜூனில் படைத்திருந்தான். அப்போது பிரக்னானந்தாவின் வயது 12 வருடம் 10 மாதங்கள், 13 நாட்கள். அந்தச் சாதனையை குகேஷ் முறியடித்து இந்தியாவின் இளம் கிராண்ட் மாஸ்டர் என்ற சிறப்பையும் பெற்றான். பிரக்னானந்தாவின் வயது ------------------------ 12 வருடம், 10 மாதம், 13 நாள். இளம் கிராண்ட் மாஸ்டர் பட்டத்துடன் சென்னை திரும்பிய குகேஷுக்கு ஏர்போர்ட்டில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. (பைட்) குகேஷ் இளம் செஸ் கிராண்ட் மாஸ்டர் மேல் அயனம்பாக்கம் வேலம்மாள் வித்யாலயா பள்ளியில் 7-ம் வகுப்பு பயிலும் குகேஷின் தந்தை ரஜினிகாந்த், தாய் பத்மகுமாரி இருவருமே டாக்டர்கள். குகேஷ், பிரக்னானந்தா போன்ற இளம் கிராண்ட் மாஸ்டர்கள் எதிர்காலத்தில் இந்தியாவுக்கு பல பெருமைகளை சேர்ப்பார்கள் என்பது உறுதி.


வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

play button 00:25 கல்லூரிகளுக்கான தடகள போட்டி; வீரர்கள் அமர்க்களம்

கல்லூரிகளுக்கான தடகள போட்டி; வீரர்கள் அமர்க்களம்

play button 00:44 ஸ்ரீனிவாசப்பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்

ஸ்ரீனிவாசப்பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்

play button 00:22 மூத்தோர் தடகள போட்டி

மூத்தோர் தடகள போட்டி

play button 01:06 கோவையில் கலவரம்; இந்து முன்னணி  அதிர்ச்சித் தகவல்

கோவையில் கலவரம்; இந்து முன்னணி அதிர்ச்சித் தகவல்

play button 00:28 பட்டாசு கலாச்சாரம்; இரு பைக் நாசம்

பட்டாசு கலாச்சாரம்; இரு பைக் நாசம்

play button 00:32 'மினி புட்பால்' தமிழக அணிக்கு வீரர்கள் தேர்வு

'மினி புட்பால்' தமிழக அணிக்கு வீரர்கள் தேர்வு

play button 00:28 'பிளாக் பெல்ட்' தேர்வு  'கட்டா'வில்  கலக்கிய வீரர்கள்

'பிளாக் பெல்ட்' தேர்வு 'கட்டா'வில் கலக்கிய வீரர்கள்

play button 04:42 செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 22-09-2019 | Short News Round Up | Dinamalar

செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 22-09-2019 | Short News Round Up | Dinamalar

play button 01:50 'கண்ணான...'  பாடல் தந்த பொன்னான  வாய்ப்பு

'கண்ணான...' பாடல் தந்த பொன்னான வாய்ப்பு

play button 01:26 சுற்றுலா தின ஓவியப்போட்டி

சுற்றுலா தின ஓவியப்போட்டி

play button 01:35 விளையாட்டுச் செய்திகள் | Sports News 22-09-2019 | Sports Roundup | Dinamalar

விளையாட்டுச் செய்திகள் | Sports News 22-09-2019 | Sports Roundup | Dinamalar

play button 02:35 லேண்டருக்கு என்ன ஆச்சு? விஞ்ஞானி புது தகவல் | Vikram Lander Status | Chandrayan 2

லேண்டருக்கு என்ன ஆச்சு? விஞ்ஞானி புது தகவல் | Vikram Lander Status | Chandrayan 2

play button 01:06 காரில் வந்து பேட்டரி திருடிய கும்பல்

காரில் வந்து பேட்டரி திருடிய கும்பல்

play button 00:33 ஒரு கோடி  பனை விதை நடும்  சாதனை முயற்சி

ஒரு கோடி பனை விதை நடும் சாதனை முயற்சி

play button 00:36 நிலையில்லாத நூல் விலை ; விசைத்தறிகள்  வேலை நிறுத்தம்

நிலையில்லாத நூல் விலை ; விசைத்தறிகள் வேலை நிறுத்தம்

play button 02:01 தடையின்றி புழங்கும்  புகையிலை  பொருட்கள்;  தடுக்கத்தான் ஆளில்லை

தடையின்றி புழங்கும் புகையிலை பொருட்கள்; தடுக்கத்தான் ஆளில்லை

play button 00:35 மண்டல கால்பந்து; ஜமால் முகமது கல்லூரி வெற்றி

மண்டல கால்பந்து; ஜமால் முகமது கல்லூரி வெற்றி

play button 01:44 மெமோ வருமா? மாமூல் இன்ஸ்கள் கலக்கம்

மெமோ வருமா? மாமூல் இன்ஸ்கள் கலக்கம்

play button 00:31 குழந்தையை அடித்த டியூஷன் டீச்சர் கைது

குழந்தையை அடித்த டியூஷன் டீச்சர் கைது

play button 01:31 சென்னை ஏரிகளில் நீர் இருப்பு 24 மடங்கு உயர்வு

சென்னை ஏரிகளில் நீர் இருப்பு 24 மடங்கு உயர்வு

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X