பொது » அலங்காநல்லூரில் அடங்கா காளை: மிரட்டிய வீரருக்கு கார்கள் பரிசு ஜனவரி 17,2019 00:00 IST
உலக புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிகட்டில் அடங்காமல் திமிறிச் சென்ற பரம்புபட்டி செல்லியம்மன் கோவில் காளைக்கும், 15 காளைகளை அடக்கிய அலங்காநல்லுார் மாவீரன் ரஞ்சித்குமாருக்கும் சென்னையில் முதல்வர், துணை முதல்வர் கையால் கார்கள் பரிசாக வெள்ளியன்று வழங்கப்படுகிறது.
வாசகர் கருத்து