Advertisement

பொது » ஏழாங்காய் விளையாடிய கலெக்டர் ஜனவரி 18,2019 00:00 IST

பொது » ஏழாங்காய் விளையாடிய கலெக்டர் ஜனவரி 18,2019 00:00 IST

காரைக்கால், நெடுங்காடு தொகுதியில், புதுச்சேரி அரசு கலைப் பண்பாட்டுத்துறை மற்றும் சுற்றுலா துறை சார்பில் பாரம்பரிய பொங்கல் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. செருமாவிலங்கை அரசு மாணவர் விடுதியில் பொங்கலிட்டு கரகாட்டம், மயிலாட்டம், சிலம்பாட்டம் மற்றும் புலியாட்டம் உள்ளிட்ட பாரம்பரிய நடனங்களுடன் துவங்கிய விழாவினை புதுச்சேரி வேளாண் அமைச்சர் கமலக்கண்ணன் துவக்கி வைத்து மாட்டு வண்டியை ஓட்டி வந்தார். அதில் எம்.எல்.ஏ., கீதா ஆனந்தன், கலெக்டர் கேசவன், சார் ஆட்சியர் விக்ராந்த்ராஜா உள்ளிட்டோர் பயணம் செய்தனர். விழாவை காண வந்த ஜெர்மன் நாட்டு சுற்றுலா பயணியை, அமைச்சர் மாட்டு வண்டியை ஓட்ட வைத்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. விழா நடந்த இடத்தில் பாரம்பரிய வேளாண் கருவிகள் மற்றும் பாரம்பரிய உணவு வகைகள் கண்காட்சி நடைபெற்றது. அதனை பார்வையிட்ட கலெக்டர் ஏழாங்காய் விளையாட்டை விளையாடி மகிழ்ந்தார். கயிறு இழுக்கும் போட்டியில் ஒரு பக்கம் கலெக்டர் மற்றும் அரசு அதிகாரிகளும், மறுபுறம் அமைச்சர், எம்.எல்.ஏ., உள்ளிட்ட அரசியல் கட்சி பிரமுகர்களும் பங்கேற்றனர். பேட்டி: கமலக்கண்ணன், புதுச்சேரி வேளாண் அமைச்சர்


வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

play button 00:51 நியமன முறைகேடு மாஜி துணைவேந்தர் மீது வழக்கு

நியமன முறைகேடு மாஜி துணைவேந்தர் மீது வழக்கு

play button 09:25 இது வித்தியாசமான படம் இல்லை  மேகி படக்குழுவினர் - பேட்டி

இது வித்தியாசமான படம் இல்லை மேகி படக்குழுவினர் - பேட்டி

play button 03:36 குட்டீஸ்களின் மாடித் தோட்டம் | Garden of Children | Madurai | Dinamalar |

குட்டீஸ்களின் மாடித் தோட்டம் | Garden of Children | Madurai | Dinamalar |

play button 00:22 திருச்சியில் ஒன்றரை கிலோ தங்கம் பறிமுதல்

திருச்சியில் ஒன்றரை கிலோ தங்கம் பறிமுதல்

play button 03:45 செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 20-11-2019 | பகல் 12 மணி | Dinamalar

செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 20-11-2019 | பகல் 12 மணி | Dinamalar

play button 00:57 உள்ளாட்சி தேர்தல் மறைமுகமா நடத்தப்படுமா ?

உள்ளாட்சி தேர்தல் மறைமுகமா நடத்தப்படுமா ?

play button 01:31 ரஜினியுடன் கமல் போட்ட ரகசிய ஒப்பந்தம்

ரஜினியுடன் கமல் போட்ட ரகசிய ஒப்பந்தம்

play button 09:24 ரஜினி - கமல் அரசியல் வெற்றிடத்தை நிரப்பப்போவது யாரு?

ரஜினி - கமல் அரசியல் வெற்றிடத்தை நிரப்பப்போவது யாரு?

play button 04:45 பயிர் காப்பீடு அதிகம் பெற்றது  நம்ம தமிழகம் விவசாயிகளே சாட்சி

பயிர் காப்பீடு அதிகம் பெற்றது நம்ம தமிழகம் விவசாயிகளே சாட்சி

play button 00:44 சந்தனமரம் வெட்டிய  2 பேர் கைது;  காட்டி கொடுத்த 'தானியங்கி கேமரா'

சந்தனமரம் வெட்டிய 2 பேர் கைது; காட்டி கொடுத்த 'தானியங்கி கேமரா'

play button 04:56 செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 19-11-2019 | Short News Round Up | Dinamalar

செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 19-11-2019 | Short News Round Up | Dinamalar

play button 00:36 மாணவர்களை அடித்த ஆசிரியர் 'சஸ்பெண்ட்'

மாணவர்களை அடித்த ஆசிரியர் 'சஸ்பெண்ட்'

play button 00:44 சிறுமியை கடத்தி பாலியல் தொழில்; 5 பேருக்கு இரட்டை ஆயுள்

சிறுமியை கடத்தி பாலியல் தொழில்; 5 பேருக்கு இரட்டை ஆயுள்

play button 00:42 மாணவிகள் கூடைப்பந்து; பி.வி.ஜி., பள்ளி வெற்றி

மாணவிகள் கூடைப்பந்து; பி.வி.ஜி., பள்ளி வெற்றி

play button 00:47 காலபைரவர்  ஜெயந்தி சிறப்பு வழிபாடு

காலபைரவர் ஜெயந்தி சிறப்பு வழிபாடு

play button 01:07 சபரிமலையில் 12 வயது சிறுமியை தடுத்த போலீஸ்

சபரிமலையில் 12 வயது சிறுமியை தடுத்த போலீஸ்

play button 00:51 6 மாதங்களுக்குள் தண்டனை  வழங்க வேண்டும்

6 மாதங்களுக்குள் தண்டனை வழங்க வேண்டும்

play button 01:16 சகோதரிகள் கடத்தல்; நித்யானந்தா மீது வழக்கு

சகோதரிகள் கடத்தல்; நித்யானந்தா மீது வழக்கு

play button 00:39 தேர்தல் வழக்கு; கனிமொழிக்கு பின்னடைவு

தேர்தல் வழக்கு; கனிமொழிக்கு பின்னடைவு

play button 05:59 எது குழந்தைப் பருவம்? எப்படி புரிந்து கொள்வது?

எது குழந்தைப் பருவம்? எப்படி புரிந்து கொள்வது?

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X