Advertisement

அரசியல் » ஈகிள்டன் ரிசார்ட் - காங் டீலிங்; பின்னணி என்ன? ஜனவரி 19,2019 17:05 IST

அரசியல் » ஈகிள்டன் ரிசார்ட் - காங் டீலிங்; பின்னணி என்ன? ஜனவரி 19,2019 17:05 IST

கர்நாடகாவில் 2 சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் வாபஸ் பெற்றதால் காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்நேரம் பார்த்து 4 அதிருப்தி காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் மாயமானதால், எஞ்சிய 75 எம்.எல்.ஏ.க்களை பெங்களூரு ஈகிள்டன் ரிசார்ட்டில் மூத்த தலைவர் அமைச்சர் சிவகுமார் தங்க வைத்தார். குஜராத்தில் ராஜ்ய சபா எம்.பி தேர்தல் நடந்தபோது அம்மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் இதே ரிசார்ட்டில் பல நாட்கள் தங்கியிருந்தனர். கர்நாடக சட்டசபை தேர்தலில் யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்காதபோதும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் இங்குதான் தங்க வைக்கப்பட்டிருந்தனர். 3வது முறையாக மீண்டும் அதே ஈகிள்டன் ரிசார்ட்டை காங்கிரஸ் தேர்வு செய்ததன் மர்மம் என்ன? பெங்களூரு புறநகரிலுள்ள பிடாதி பகுதியில் 77 ஏக்கர் அரசு நிலத்தை ஆக்கிரமித்து ஈகிள்டன் ரிசார்ட் கட்டப்பட்டுள்ளது. இதற்காக ரிசார்ட் நிர்வாகத்துக்கு 998 கோடி ரூபாய் அபராதத்தை கர்நாடக ஐகோர்ட் விதித்தது. இதுவரை அபராதம் வசூலிக்கப்படவில்லை. அதைச் சுட்டிக்காட்டி ரிசார்ட் நிர்வாகத்துக்கும், காங்கிரசுக்கும் டீலிங் இருப்பதாக பாஜ குற்றம்சாட்டியுள்ளது. ஈகிள்டனுக்கு மறைமுக சலுகை அளிக்கக்கூடாது; அபராதத்தை வசூலித்து ஏழை விவசாயிகளின் கடனை ரத்து செய்ய வேண்டுமென கர்நாடக பா.ஜ. வலியுறுத்தியுள்ளது.


வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

play button 00:33 செயினை வீசிய ஆசிரியர்: ஏமாந்த கொள்ளையர்கள்

செயினை வீசிய ஆசிரியர்: ஏமாந்த கொள்ளையர்கள்

play button 02:03 பெண்ணை அறைந்த தீட்சிதர்

பெண்ணை அறைந்த தீட்சிதர்

play button 01:01 2700 பேருக்கு கடன் வழங்கும் விழா

2700 பேருக்கு கடன் வழங்கும் விழா

play button 04:05 செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 17-11-2019 | பகல் 12 மணி | Dinamalar

செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 17-11-2019 | பகல் 12 மணி | Dinamalar

play button 01:00 ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட வாகனங்கள்

ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட வாகனங்கள்

play button 00:52 துலா உற்சவ தீர்த்தவாரி

துலா உற்சவ தீர்த்தவாரி

play button 01:07 தொழிலதிபர் கடத்தலில் முக்கிய குற்றவாளி கைது

தொழிலதிபர் கடத்தலில் முக்கிய குற்றவாளி கைது

play button 01:35 சபரிமலை அய்யப்பன் கோயில் நடை திறப்பு

சபரிமலை அய்யப்பன் கோயில் நடை திறப்பு

play button 04:57 செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 16-11-2019 | Short News Round Up | Dinamalar

செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 16-11-2019 | Short News Round Up | Dinamalar

play button 01:07 ஆளுநர் சந்திப்பு ஒத்திவைப்பு : கூட்டணியில் குழப்பம்

ஆளுநர் சந்திப்பு ஒத்திவைப்பு : கூட்டணியில் குழப்பம்

play button 00:54 இந்தியா அபார வெற்றி :  3 நாளில் வீழ்ந்தது வங்கம்

இந்தியா அபார வெற்றி : 3 நாளில் வீழ்ந்தது வங்கம்

play button 00:44 மாவட்ட வாலிபால்; ஜெயம்- ராகவேந்திரா  பள்ளி முதலிடம்

மாவட்ட வாலிபால்; ஜெயம்- ராகவேந்திரா பள்ளி முதலிடம்

play button 00:41 துறைமுகத்திற்கு அடிக்கல் நாட்டுவிழா

துறைமுகத்திற்கு அடிக்கல் நாட்டுவிழா

play button 01:02 மாவட்ட  கோ - கோ, த்ரோபால்  போட்டி

மாவட்ட கோ - கோ, த்ரோபால் போட்டி

play button 00:32 மாவட்ட டெனிகாய்ட் போட்டி

மாவட்ட டெனிகாய்ட் போட்டி

play button 00:44 மூலவைகையில் 26 ஆண்டுகளுக்கு  பிறகு  வெள்ளம்

மூலவைகையில் 26 ஆண்டுகளுக்கு பிறகு வெள்ளம்

play button 01:03 செய்திகளைத் தருவது மட்டுமல்ல ஊடகப்பணி

செய்திகளைத் தருவது மட்டுமல்ல ஊடகப்பணி

play button 00:40 புதுமணத்தம்பதிகள் பேரணி

புதுமணத்தம்பதிகள் பேரணி

play button 01:05 ஸ்ரீ காளஹஸ்தி கோவிலில் லட்ச குங்கும அர்ச்சனை

ஸ்ரீ காளஹஸ்தி கோவிலில் லட்ச குங்கும அர்ச்சனை

play button 01:01 டாக்டரை தாக்கினால்  10 ஆண்டுகள் ஜெயில்

டாக்டரை தாக்கினால் 10 ஆண்டுகள் ஜெயில்

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X