சிறப்பு தொகுப்புகள் » காப்பியங்களிலும் க்ரைம் இருக்கு... - ராஜேஷ்குமார் (பகுதி-4) ஜனவரி 20,2019 15:42 IST
கோவை மாநகரின் பரபரப்புகளில் இருந்து ஒதுங்கி, வடவள்ளியில் வசிக்கும் எழுத்தாளர் ராஜேஷ் குமாருக்கு வயது 69. 41 ஆண்டுகளாக தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கும் அவர், உலகில், அதிக எண்ணிக்கையில் நாவல் எழுதியவர் என்ற கின்னஸ் சாதனைக்கு விண்ணப்பித்துள்ளார். 1500க்கும் மேற்பட்ட நாவல்கள்; 2 ஆயிரத்துக்கும் அதிகமாக சிறுகதைகள் எழுதியுள்ள ராஜேஷ்குமார், தினமலர் டாட்காமிற்கு அளித்த சிறப்பு பேட்டி...
வாசகர் கருத்து