பொது » குமரியில் குரல் வளத்திற்கான தேடல் ஜனவரி 20,2019 00:00 IST
நல்ல குரல் வளத்துடன் கூடிய ஏழை குழந்தைகள், பாடல் திறமையை வெளிப்படுத்தும் விதமாக, பாடல் ஆர்வலர்கள் மூலம் தனி அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. நாகர்கோவிலில் நடைபெற்ற குரல் தேர்வில் ஏராளமான சிறுவர் சிறுமிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பாடல்களை பாடினர்.
வாசகர் கருத்து