விளையாட்டு » வீரர்களுக்கான 'பாதுகாப்பு' பயிற்சி ஜனவரி 20,2019 18:24 IST
கோவை 'ஆர்த்தோ-ஒன்' மற்றும் சென்னை சிட்டி புட்பால் கிளப் சார்பில், கால்பந்து வீரர்களுக்கான பாதுகாப்பு பற்றி சிறப்பு கருத்தரங்கம் நேரு ஸ்டேடியத்தில் நடந்தது. இதையொட்டி, காயம் ஏற்படாமல் விளையாடுவது; காயம் ஏற்பட்டால், அதற்கேற்றபடி உடனடியாக மேற்கொள்ள வேண்டிய சிகிச்சை குறித்து செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. 250 பேர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து