ஆன்மிகம் வீடியோ » பாலமுருகன் கோயிலில் தைப்பூச விழா ஜனவரி 21,2019 00:00 IST
பெரம்பலூர், எளம்பலூர் சாலையில் உள்ள பாலமுருகன் கோயிலில், தைப்பூச விழாவை முன்னிட்டு, பால், தயிர், மஞ்சள், சந்தனம், உள்ளிட்ட பொருட்களால் முருகனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். தொடர்ந்து, தைப்பூச திருத்தேரோட்டம் நடைபெறுகிறது.
வாசகர் கருத்து