Advertisement

ஆன்மிகம் வீடியோ » பெருமாள் கோவிலில் தைப்பூச விழா தேரோட்டம் ஜனவரி 21,2019 14:00 IST

ஆன்மிகம் வீடியோ » பெருமாள் கோவிலில் தைப்பூச விழா தேரோட்டம் ஜனவரி 21,2019 14:00 IST

அறுபடை வீடுகளில் நான்காம் படை வீடான சுவாமிமலை ஸ்ரீ சுவாமிநாத சுவாமி கோவிலில் தைப்பூச விழா ஜனவரி 12 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முக்கிய நிகழ்ச்சியான தைப்பூச விழா திங்களன்று நடைபெற்றது. இதனையொட்டி வள்ளி தெய்வானையுடன் ஸ்ரீ ஷண்முகர் சிறப்பு அலங்காரத்தில் வெள்ளி மயில் வாகனத்தில் எழுந்தருளினார். சிறப்பு தீபாராதனைகளுக்குப் பிறகு திருவீதி உலா நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இதே போன்று கும்பகோணம் அருகே திருச்சேறை ஸ்ரீ சாரநாத பெருமாள் கோவிலில் தைப்பூச திருவிழா, திருத்தேரோட்டம் நடைபெற்றது. தமிழகத்திலேயே தைப்பூசத்தையொட்டி தேரோட்டம் நடைபெறும் ஒரே பெருமாள் கோவில் திருச்சேறை சாரநாத பெருமாள் கோவில் என்பதால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்தி முழக்கத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.


வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

play button 00:34 22,557 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

22,557 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

play button 01:09 குடியுரிமை மசோதா: சிவசேனா பல்டி

குடியுரிமை மசோதா: சிவசேனா பல்டி

play button 00:30 ரேப் வழக்கில் 21 நாட்களில் தண்டனை: ஆந்திரா  ரெடி

ரேப் வழக்கில் 21 நாட்களில் தண்டனை: ஆந்திரா ரெடி

play button 00:45 தி.மலையில் மகாதீபம்

தி.மலையில் மகாதீபம்

play button 00:35 பல்கலை., தடகளம் திறமை காட்டிய வீரர்கள்

பல்கலை., தடகளம் திறமை காட்டிய வீரர்கள்

play button 00:47 மண்டல கால்பந்து; நேரு கல்லூரி வெற்றி

மண்டல கால்பந்து; நேரு கல்லூரி வெற்றி

play button 00:47 கிரிக்கெட் போட்டி; இ.ஏ.பி., அணி  அபார வெற்றி

கிரிக்கெட் போட்டி; இ.ஏ.பி., அணி அபார வெற்றி

play button 00:48 ரூ.24 லட்சத்திற்கு  ஏலம் விடப்பட்ட ஊராட்சிமன்ற தலைவர் பதவி

ரூ.24 லட்சத்திற்கு ஏலம் விடப்பட்ட ஊராட்சிமன்ற தலைவர் பதவி

play button 00:42 சிங்கப்பூர் ஆசிரியர்கள் பங்கேற்ற முத்தமிழ் முகாம்

சிங்கப்பூர் ஆசிரியர்கள் பங்கேற்ற முத்தமிழ் முகாம்

play button 01:30 சிறுவனை கொன்று குப்பைக்கிடங்கில் புதைத்த ரவுடி சிறுவர்கள்

சிறுவனை கொன்று குப்பைக்கிடங்கில் புதைத்த ரவுடி சிறுவர்கள்

play button 00:59 குளத்தில் மூழ்கி தாய்,மகள் பலி

குளத்தில் மூழ்கி தாய்,மகள் பலி

play button 01:08 திறக்காமலே வீணாகிறது அம்மா பூங்கா

திறக்காமலே வீணாகிறது அம்மா பூங்கா

play button 01:18 ரஜினி, கமல் தேர்தலை தவிர்க்க இதுதான் காரணம்

ரஜினி, கமல் தேர்தலை தவிர்க்க இதுதான் காரணம்

play button 10:54 குயின்-பத்திரிகையாளர் சந்திப்பு

குயின்-பத்திரிகையாளர் சந்திப்பு

play button 13:26 தேர்தல் அறிக்கைக்கு மட்டும்தான் நாங்களா? திருநங்கை அப்சரா ரெட்டி வேதனை

தேர்தல் அறிக்கைக்கு மட்டும்தான் நாங்களா? திருநங்கை அப்சரா ரெட்டி வேதனை

play button 00:41 சுவாமிமலை திருத்தேரோட்டம்

சுவாமிமலை திருத்தேரோட்டம்

play button 00:45 அடகு நகைகளுக்கு பதிலாக வங்கியில் பணம்

அடகு நகைகளுக்கு பதிலாக வங்கியில் பணம்

play button 00:36 காங். தலைவர் அழகிரி முன்னிலையில் நிர்வாகிகள் கைகலப்பு

காங். தலைவர் அழகிரி முன்னிலையில் நிர்வாகிகள் கைகலப்பு

play button 04:36 செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 10-12-2019 | மாலை 4 மணி | Dinamalar

செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 10-12-2019 | மாலை 4 மணி | Dinamalar

play button 00:41 திருச்சியில் கன்று ஈன்ற பசு, ஆண் மயில் மீட்பு

திருச்சியில் கன்று ஈன்ற பசு, ஆண் மயில் மீட்பு

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X