ஆன்மிகம் வீடியோ » ஆயிரம் பக்தர்களின் பால்குடம் ஜனவரி 21,2019 00:00 IST
திருச்சி மண்ணச்சநல்லூர், பால முருகன் கோயிலில், தைப்பூச விழாவை முன்னிட்டு, ஆயிரக்கணக்கான பக்தர்கள், பால்குடம் எடுத்து வந்து, அபிஷேகம் செய்து, வழிபாடு செய்தனர். செவ்வாயன்று காலை, முருகப்பெருமானுக்கு, மஞ்சள் நீராட்டுடன், திருவிழா நிறைவு பெறுகிறது. மண்ணச்சநல்லூர் மற்றும், சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து, பக்தர்கள் கலந்து கொண்டனர்.
வாசகர் கருத்து