ஆன்மிகம் வீடியோ » தேரில் பவனி வந்த அம்மன் ஜனவரி 21,2019 17:25 IST
ஒசூர் அருகே மோரணப்பள்ளியில் உள்ள அதர்வன ப்ரத்தியேங்கரா தேவி அம்மன் கோயிலில் தேர்த்திருவிழா நடைபெற்றது. இதையொட்டி, அம்மனுக்கு பூஜைகள் செய்யப்பட்டன. அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் எழுந்தருள, பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர். மோரணப்பள்ளி, பத்தளப்பள்ளி, ஒசூர், சிப்காட் வழியாக, தேரில் பவனி வந்த அம்மனை, அங்கு கூடியிருந்த ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர்.
வாசகர் கருத்து