விளையாட்டு » கோஹ்லி சாதித்தார்; யாரும் செய்யாத சாதனை ஜனவரி 22,2019 17:30 IST
2018ம் ஆண்டுக்கான கிரிக்கெட் விருதுகளை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது. 2018ம் ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரருக்கான சர் கார்பீல்ட் சோபர்ஸ் விருது, Sir Garfield Sobers Trophy சிறந்த டெஸ்ட் வீரருக்கான விருது, சிறந்த ஒருநாள் வீரருக்கான விருது ஆகிய மூன்று டாப் ஐ.சி.சி. விருதுகளை இந்திய கேப்டன் விராத் கோஹ்லி தட்டிச் சென்றுள்ளார். 2018ம் ஆண்டில் 13 டெஸ்ட்டில் ஆடி 5 சதங்களுடன் 1322 ரன்களை கோஹ்லி எடுத்தார்.
வாசகர் கருத்து