Advertisement

பொது » ஜல்லிகட்டு குழுவுக்கு பணம் வழங்க ஐகோர்ட் கிளை உத்தரவு ஜனவரி 22,2019 00:00 IST

பொது » ஜல்லிகட்டு குழுவுக்கு பணம் வழங்க ஐகோர்ட் கிளை உத்தரவு ஜனவரி 22,2019 00:00 IST

மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிகட்டு நடத்துவதற்கு கிராம கமிட்டியினரிடையே ஒற்றுமை ஏற்படாததால் ஐகோர்ட் மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் சசிதரன் ஆதிகேசவலு அமர்வில், ஒய்வு பெற்ற மாவட்ட நீதிபதி ராகவன் தலைமையில் வழக்கறிஞர்கள் திலீப் குமார், சரவணன், ஆனந்த சந்திரசேகர் ஆகியோர் கொண்ட விழா ஒருங்கிணைப்பு குழு அமைக்க உத்தரவிடப்பட்டது. இக்குழுவினர் ஜன. 15ம் தேதி ஜல்லிகட்டு நடத்தி, அதன் அறிக்கையை தாக்கல் செய்தனர். இதையடுத்து, குழுவினரை பாராட்டிய நீதிபதிகள், ஒய்வு நீதிபதி ராகவனுக்கு ஒரு லட்சத்து 75 ஆயிரமும், வழக்கறிஞர்களுக்கு தலா ஒரு லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் வீதம், மதுரை மாவட்ட நிர்வாகம் வழங்க வேண்டும் என, உத்தரவிட்டனர்.


play button 01:28 சவுந்தரநாயகி அம்மன் கோயிலில் தேரோட்டம்

சவுந்தரநாயகி அம்மன் கோயிலில் தேரோட்டம்

play button 00:42 என்.சி.சி. மாணவர்களுக்கு அறிவுசார் போட்டி

என்.சி.சி. மாணவர்களுக்கு அறிவுசார் போட்டி

play button 01:04 வடிவுடையம்மன் கோயிலில் திருக்கல்யாண உத்சவம்

வடிவுடையம்மன் கோயிலில் திருக்கல்யாண உத்சவம்

play button 00:59 பாலியல் குற்றவாளிக்கு 10 ஆண்டு சிறை

பாலியல் குற்றவாளிக்கு 10 ஆண்டு சிறை

play button 00:42 சொத்துக்காக அண்ணன் கொலை: 7 பேர் கைது

சொத்துக்காக அண்ணன் கொலை: 7 பேர் கைது

play button 07:47 Spastic  நரம்பியல்  நோய் குணப்படுத்த முடியும்

Spastic நரம்பியல் நோய் குணப்படுத்த முடியும்

play button 05:39 செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 18-02-2019 | Short News Round Up | Dinamalar

செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 18-02-2019 | Short News Round Up | Dinamalar

play button 01:08 கல்வி சீர் வழங்கும் விழா

கல்வி சீர் வழங்கும் விழா

play button 00:47 ஜப்பான்  துணை முதல்வரா ஸ்டாலின்..?

ஜப்பான் துணை முதல்வரா ஸ்டாலின்..?

play button 00:47 கோடநாடு வழக்கு: குற்றவாளிக்கு பிடிவாரன்ட்

கோடநாடு வழக்கு: குற்றவாளிக்கு பிடிவாரன்ட்

play button 01:08 மாநில அளவிலான ஹாக்கி போட்டி

மாநில அளவிலான ஹாக்கி போட்டி

play button 00:27 மாவட்ட அளவிலான தடகள போட்டிகள்

மாவட்ட அளவிலான தடகள போட்டிகள்

play button 01:05 பாகிஸ்தானுக்கு கமல் ஆதரவா? மய்யம் மறுப்பு

பாகிஸ்தானுக்கு கமல் ஆதரவா? மய்யம் மறுப்பு

play button 00:31 சென்டைஸ் கால்பந்து: கொங்கு வெற்றி

சென்டைஸ் கால்பந்து: கொங்கு வெற்றி

play button 00:35 டைஸ் கிரிக்கெட்: பைனலில் கிருஷ்ணா

டைஸ் கிரிக்கெட்: பைனலில் கிருஷ்ணா

play button 01:30 2 நிமிஷத்துல கிரண்பேடியை தூக்கியடிச்சுடுவாங்க

2 நிமிஷத்துல கிரண்பேடியை தூக்கியடிச்சுடுவாங்க

play button 00:31 கிருஷ்ணன் கோயில்  மகா சம்ரோக்ஷனம்

கிருஷ்ணன் கோயில் மகா சம்ரோக்ஷனம்

play button 00:47 காசி விஸ்வநாதர் கோயிலில் தேரோட்டம்

காசி விஸ்வநாதர் கோயிலில் தேரோட்டம்

play button 00:49 புல்வாமா சதிகாரன் கதை முடிந்தது

புல்வாமா சதிகாரன் கதை முடிந்தது

play button 00:23 விருத்தகிரீஸ்வரர்  கோயில் தேரோட்டம்

விருத்தகிரீஸ்வரர் கோயில் தேரோட்டம்

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்



வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X