பொது » நிர்ணயித்த சம்பளம் கேட்டு முற்றுகை ஜனவரி 23,2019 00:00 IST
நெல்லை மாநகராட்சி அரசு பள்ளியில் ஒப்பந்த தொழிலாளர்களாக இருக்கும் துப்புரவு பணியாளர்களுக்கு அரசு நிர்ணயித்த சம்பளத்தை விட குறைவான சம்பளம் வழங்கப்படுவதாக கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். ஒப்பந்த அடிப்படையில் மாதம் ஒன்பதாயிரத்து 600 ரூபாய் சம்பளம் வழங்க வேண்டும் என மனு அளித்தனர். பைட் இருந்தால் வைக்கலாம்
வாசகர் கருத்து