பொது » பாகனேரியில் செவ்வாய் பொங்கல் ஜனவரி 23,2019 00:00 IST
சிவகங்கை மாவட்டம் பாகனேரி புல்வநாயகியம்மன் கோயில் செவ்வாய் பொங்கலை முன்னிட்டு நகரத்தார் சமூகத்தினர் பொங்கல் வைத்து கொண்டாடினர். வெளிநாட்டில் இருந்து பல ஊர்களுக்கு சென்றவர்கள் இந்த விழாவில் பங்கேற்றனர். இதேபோல, நாட்டரசன் கோட்டை கண்ணுடைய நாயகி அம்மன் கோயிலில் ஏராளமான பெண்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர்.
வாசகர் கருத்து