விளையாட்டு » தென் மாநில கால்பந்து போட்டி ஜனவரி 23,2019 18:33 IST
கோவை ஸ்ரீநாராயணகுரு கலை அறிவியல் கல்லூரி சார்பில், 'எஸ்.என்.ஜி.சி., சுழற்கோப்பைக்கான', கால்பந்து போட்டி, கல்லூரி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. 22 அணிகள் பங்கேற்றன. புதனன்று நடந்த போட்டியில், ஸ்ரீசங்கராச்சாரியா பல்கலைக்கழகம் எஸ்.என்.எஸ்., ராஜலட்சுமி அணியை வென்றது. குருவாயூர், ஸ்ரீகிருஷ்ணா கல்லூரி, மலப்புரா எம்.ஏ.எம்.ஓ., அணியையும், கோவை நேரு கல்லூரி, எம்.டி., கல்லூரியையும் கோழிக்கோடு அரசு உடற்கல்வி கல்லூரி, தி கிரைஸ்ட் கிங் அணியையும் வென்றன.
வாசகர் கருத்து