ராசிபலன் » தனுசு ஜனவரி 24,2019 00:00 IST
பிறருக்கு நல்லதை செய்தும் மனவருத்தம் ஏற்படலாம். சமூக நிகழ்வுகளில் ஒதுங்கி இருப்பது நல்லது. தொழிலில் கூடுதல் பணிபுரிவதால் உற்பத்தி விற்பனையின் அளவு கூடும். பணவரவு திருகப்திகரமான அளவில் கிடைக்கும். உணவுப்பொருள் தரமறிந்து உண்ணவும்.
வாசகர் கருத்து