Advertisement

சம்பவம் » கட்சி மாநாட்டில் கலந்து கொண்ட காம்ரேட் பலி ஜனவரி 25,2019 15:00 IST

சம்பவம் » கட்சி மாநாட்டில் கலந்து கொண்ட காம்ரேட் பலி ஜனவரி 25,2019 15:00 IST

வேலூர் தொரப்பாடியில் ஏஐடியுசி மாநில மாநாடு நடைபெற்று வருகிறது. மூன்றாம் நாளான வெள்ளியன்று, மாநாடு துவங்கியவுடன், தஞ்சை மாவட்ட ஏஐடியுசி தலைவரான வாசுதேவன், திடீரென மயங்கி விழுந்தார். சி.எம்.சி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் மாரடைப்பால் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், வேலூர் ஏஐடியுசி மாவட்டத்தலைவர் தேவதாஸ், ஆகியோர் இறந்தவர் உடலுக்கு அஞ்சலி செலுத்தி, அவரது சொந்த ஊரான ஒரத்தநாட்டிற்கு அனுப்பி வைத்தனர். இதனால் மாநாடே சோகத்தில் மூழ்கியுள்ளது


வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

play button 01:51 குடவாசல் அருகே வேட்புமனுக்கள் திருட்டு?

குடவாசல் அருகே வேட்புமனுக்கள் திருட்டு?

play button 00:49 சேவுராய அய்யனார் கோவில் கும்பாபிஷேகம்

சேவுராய அய்யனார் கோவில் கும்பாபிஷேகம்

play button 00:35 குத்துச்சண்டையில் வெற்றி பெற்றவருக்கு பாராட்டு விழா

குத்துச்சண்டையில் வெற்றி பெற்றவருக்கு பாராட்டு விழா

play button 02:37 தேசிய எரிசக்தி பாதுகாப்பு நாள்

தேசிய எரிசக்தி பாதுகாப்பு நாள்

play button 01:13 குப்பைகளை  உரமாக்கி காய்கறி சாகுபடி; அசத்தும் நகராட்சி

குப்பைகளை உரமாக்கி காய்கறி சாகுபடி; அசத்தும் நகராட்சி

play button 01:00 அசாம் கணபரிஷத் பல்டி; பாஜவுக்கு நெருக்கடி

அசாம் கணபரிஷத் பல்டி; பாஜவுக்கு நெருக்கடி

play button 00:48 கற்பழிப்பு- எரிப்பு: 3-வது கொடூரம்

கற்பழிப்பு- எரிப்பு: 3-வது கொடூரம்

play button 04:13 செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 15-12-2019 | பகல் 12 மணி | Dinamalar

செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 15-12-2019 | பகல் 12 மணி | Dinamalar

play button 00:44 மாணவிகளுக்கு மோட்டார் பந்தய  பயிற்சி முகாம்

மாணவிகளுக்கு மோட்டார் பந்தய பயிற்சி முகாம்

play button 00:48 நர்சிங் கல்லூரி பி.எஸ்.ஜி., கலக்கல்

நர்சிங் கல்லூரி பி.எஸ்.ஜி., கலக்கல்

play button 00:40 ஐவர் கால்பந்து;  கே.எப்.சி., அபாரம்

ஐவர் கால்பந்து; கே.எப்.சி., அபாரம்

play button 01:09 ரூபாய் நோட்டு மோசடி கும்பல் தலைவன் கைது

ரூபாய் நோட்டு மோசடி கும்பல் தலைவன் கைது

play button 01:51 நூற்றாண்டு காணும் கண் மருத்துவமனை

நூற்றாண்டு காணும் கண் மருத்துவமனை

play button 02:04 கடைஞாயிறு திருவிழா; கணவு காணும் நூதன வேண்டுதல்

கடைஞாயிறு திருவிழா; கணவு காணும் நூதன வேண்டுதல்

play button 12:27 தினமலர் லட்சிய ஆசிரியர் விருது 2019

தினமலர் லட்சிய ஆசிரியர் விருது 2019

play button 01:40 எழும்பூர் டூ  கோடம்பாக்கம் ஹெரிடேஜ் ரயில்

எழும்பூர் டூ கோடம்பாக்கம் ஹெரிடேஜ் ரயில்

play button 04:12 தமிழ் படிப்பது மகிழ்ச்சியான தலைவிதி : சீனப்பெண் | China Girl | Niraimathi | Madurai | Dinamalar

தமிழ் படிப்பது மகிழ்ச்சியான தலைவிதி : சீனப்பெண் | China Girl | Niraimathi | Madurai | Dinamalar

play button 00:34 பறவை ஆர்வலர்கள் சந்திப்பு நிகழ்ச்சி

பறவை ஆர்வலர்கள் சந்திப்பு நிகழ்ச்சி

play button 00:55 மக்கள் மீது  ஆசிட் வீசியவன்  அடித்துக்கொலை

மக்கள் மீது ஆசிட் வீசியவன் அடித்துக்கொலை

play button 05:34 செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 14-12-2019 | Short News Round Up | Dinamalar

செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 14-12-2019 | Short News Round Up | Dinamalar

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X