பொது » மது இல்லா தமிழகம் சின்னப்பிள்ளை ஆசை ஜனவரி 26,2019 13:35 IST
சின்னப்பிள்ளைக்கு பத்மஸ்ரீ விருது அறிவிப்பு மதுரை மாவட்டம் பில்லுச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் சின்னப்பிள்ளை. களஞ்சியம் அறக்கட்டளை மூலம் கிராமப்புற பெண்கள் மத்தியில் சிறுசேமிப்பை ஊக்கப்படுத்தி, வறுமையை ஒழிக்க பாடுபட்டு வருகிறார்.
வாசகர் கருத்து