ஆன்மிகம் வீடியோ » சத்ய நாராயண பூஜை ஜனவரி 27,2019 00:00 IST
குடும்ப ஒற்றுமை, தொழில் முன்னேற்றத்தை முன் வைத்து நாகர்கோவிலில் உள்ள நாகராஜா கோயிலில. ஸ்ரீ சத்ய நாராயண பூஜை நடைபெற்றது. இரண்டாயிரத்து எட்டு தம்பதிகள் கலந்து கொண்டு கோமாதா பூஜை, லட்சுமி பூஜை செய்தனர். தமிழ்நாடு விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு ஏற்பாடுகளை செய்தது. நிகழ்ச்சியில் திருக்குறுங்குடி ஜீயர் மடத்தை சேர்ந்த ராமானுஜ ஜீயர், துறவிகள் மற்றும் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
வாசகர் கருத்து