Advertisement

அரசியல் » லேட்டா வந்தாலும் கடைசி வரை இருப்பேன்... ஜனவரி 27,2019 14:00 IST

அரசியல் » லேட்டா வந்தாலும் கடைசி வரை இருப்பேன்... ஜனவரி 27,2019 14:00 IST

கடலூர் மாவட்டத்தில் இரண்டு நாள் பயணமாக மக்களை சந்தித்து வரும் மக்கள் நீதி மைய தலைவரும் நடிகரும் மான கமலஹாசன், குணமங்களம் மற்றும் அழகிய நத்தம் கிராமங்களில் குடியரசு தினத்தை முன்னிட்டு கிராமசபை கூட்டத்தில் கலந்து கொண்டார், பின்னர் தேவனாம்பட்டினம் மீனவ கிராமத்தில் மக்கள் சந்திப்பில் பேசிய அவர், விழிப்புடன் இருக்க வேண்டு இல்லை என்றால் ஊழல் பெருகிவிடும், தேர்தலின் போது அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்றார். பேட்டி கமல்ஹாசன் தலைவர், மக்கள் நீதி மையம் இதனையடுத்து, நெய்வேலியில் வேனில் இருந்த படியே மக்களிடம் பேசிய கமல்ஹாசன், ஏற்கனவே இரண்டு சுரங்கங்கள் உள்ள நிலையில் மூன்றாவதாக சுரங்கம் அமைத்து மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்க செய்வதும், உள்ளூரில் உள்ள மக்களுக்கு தினக் கூலி வேலையை வழங்காமல் வெளி மாநிலத்தில் உள்ள ஒப்பந்ததாரர்களுக்கு வழங்குவது ஏன் எனவும் கேள்வி எழுப்பினார். ஏனெனில் இப்பகுதி மக்களின் ஓட்டு அவர்களுக்கு பலன் அளிக்கவில்லை எனவும் ஆதலால் நீங்கள் எக்கேடு கெட்டுப் போனால் அவர்களுக்கு எந்த கவலையும் இல்லை எனவும் பேசினார்.


வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

play button 04:47 ப்ரூ அகதிகள் - நீண்ட கால இனப்பிரச்னையும்  வரலாற்று சிறப்பு ஒப்பந்தமும்!

ப்ரூ அகதிகள் - நீண்ட கால இனப்பிரச்னையும் வரலாற்று சிறப்பு ஒப்பந்தமும்!

play button 00:34 எஸ்.பி.ஐ., வங்கியில்  கொள்ளை முயற்சி; தப்பியது பலகோடி

எஸ்.பி.ஐ., வங்கியில் கொள்ளை முயற்சி; தப்பியது பலகோடி

play button 00:41 'கேலோ  இந்தியா'வில் ஈரோடு மாணவன் சாதனை

'கேலோ இந்தியா'வில் ஈரோடு மாணவன் சாதனை

play button 08:42 பாரதிராஜா என்னை பொய் சொல்லி தான் நடிக்க வைத்தார்

பாரதிராஜா என்னை பொய் சொல்லி தான் நடிக்க வைத்தார்

play button 01:18 மூன்று நாட்களில்  30 லட்சம் விதை பந்துகள்

மூன்று நாட்களில் 30 லட்சம் விதை பந்துகள்

play button 00:37 தூத்துக்குடிக்கு வந்த 93 ஆயிரம் டன் சுண்ணாம்பு கல்

தூத்துக்குடிக்கு வந்த 93 ஆயிரம் டன் சுண்ணாம்பு கல்

play button 00:39 ஜூனியர் வாலிபால் திருவாரூர், சென்னை  சாம்பியன்

ஜூனியர் வாலிபால் திருவாரூர், சென்னை சாம்பியன்

play button 01:12 ஹைட்ரோ கார்பன்  திட்டத்தை அனுமதிக்க மாட்டோம்

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அனுமதிக்க மாட்டோம்

play button 01:28 இப்போதைக்கு இண்டர்வெல் விரைவில் கிளைமாக்ஸ்

இப்போதைக்கு இண்டர்வெல் விரைவில் கிளைமாக்ஸ்

play button 00:29 திருச்செந்தூரில் 6 நாளில் ரூ.1.15 கோடி வருமானம்

திருச்செந்தூரில் 6 நாளில் ரூ.1.15 கோடி வருமானம்

play button 02:59 செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 21-01-2020 | பகல் 12 மணி | Dinamalar

செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 21-01-2020 | பகல் 12 மணி | Dinamalar

play button 10:45 NRC அம்பேத்கர் ஆதரித்து இருப்பார்

NRC அம்பேத்கர் ஆதரித்து இருப்பார்

play button 00:35 பள்ளத்தில் உருண்டது வேன்: 25 பேர் காயம்

பள்ளத்தில் உருண்டது வேன்: 25 பேர் காயம்

play button 00:36 மாவட்ட கபடி: கோப்பை வென்றது சுபீ அணி

மாவட்ட கபடி: கோப்பை வென்றது சுபீ அணி

play button 04:53 செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 20-01-2020 | Short News Round Up | Dinamalar

செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 20-01-2020 | Short News Round Up | Dinamalar

play button 07:56 சின்னத்தம்பி மார்த்தாண்டம் சிறப்பு பேட்டி

சின்னத்தம்பி மார்த்தாண்டம் சிறப்பு பேட்டி

play button 01:05 செம்மனூர் இண்டர்நேஷனல் ஜூவல்லர்ஸ்; ஸ்ருதி திறந்தார்

செம்மனூர் இண்டர்நேஷனல் ஜூவல்லர்ஸ்; ஸ்ருதி திறந்தார்

play button 01:07 தூக்கை தாமதிக்க பவன் மனு; சுப்ரீம் கோர்ட் டிஸ்மிஸ்

தூக்கை தாமதிக்க பவன் மனு; சுப்ரீம் கோர்ட் டிஸ்மிஸ்

play button 00:42 சீனியர் கபடி: சேலம் அணி சாம்பியன்

சீனியர் கபடி: சேலம் அணி சாம்பியன்

play button 02:35 தேர்வு மட்டுமே வாழ்க்கை அல்ல மோடி அட்வைஸ்

தேர்வு மட்டுமே வாழ்க்கை அல்ல மோடி அட்வைஸ்

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X