Advertisement

பொது » தினமலர் விருது பெற்ற லட்சிய ஆசிரியர்கள் ஜனவரி 27,2019 16:53 IST

பொது » தினமலர் விருது பெற்ற லட்சிய ஆசிரியர்கள் ஜனவரி 27,2019 16:53 IST

சமுதாயத்தை உருவாக்கும் களமாக ஆசிரியர்கள் திகழ வேண்டுமென தினமலர் லட்சிய ஆசிரியர் விருது வழங்கும் விழாவில் கோவை மாநகராட்சி கமிஷ்னர் விஜயகார்த்திகேயன் பேசினார். தினமலர் நாளிதழ் நடத்திய ஆசிரியர்களுக்கான கட்டுரை போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு லட்சிய ஆசிரியர் விருது வழங்கும் விழா கோவை தினமலர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கோவை மாநகராட்சி கமிஷ்னர் விஜயகார்த்திகேயன் கலந்து கொண்டு 10 ஆசிரியர்களுக்கு லட்சிய ஆசிரியர் விருது வழங்கி பாராட்டினார். விழாவில் பேசிய அவர், ஆசிரியர்கள் மாணவர்களுக்கு புத்தக படிப்புடன், போட்டி நிறைந்த உலகை எதிர்கொள்ளவும் கற்றுக் கொடுக்க வேண்டும் என்றார். விருது வாங்கிய ஆசிரியர்கள் பேசிய போது, தினமலர் லட்சிய ஆசிரியர் விருது மகிழ்ச்சியளிப்பதாகவும், மேலும் சிறப்பாக செயல்பட தூண்டுகோலாக அமைந்திருப்பதாகவும் தெரிவித்தனர்.


play button 00:36 ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் திமுக வெற்றி

ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் திமுக வெற்றி

play button 04:12 திருச்சியில் திருநாவுக்கரசர் வெற்றி

திருச்சியில் திருநாவுக்கரசர் வெற்றி

play button 01:20 17 மாநிலங்களில் காங்கிரசுக்கு முட்டை

17 மாநிலங்களில் காங்கிரசுக்கு முட்டை

play button 04:57 கண் கலங்கிய ஸ்டாலின் | Stalin Speech After Win Election 2019 | DMK

கண் கலங்கிய ஸ்டாலின் | Stalin Speech After Win Election 2019 | DMK

play button 04:55 செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 23-05-2019 | Short News Round Up | Dinamalar

செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 23-05-2019 | Short News Round Up | Dinamalar

play button 00:53 ஜீரோவில் இருந்து ஹீரோ ஆன திமுக|TN Lokshaba Constituency DMK Won

ஜீரோவில் இருந்து ஹீரோ ஆன திமுக|TN Lokshaba Constituency DMK Won

play button 00:32 டிடிவி, கமல், சீமான் சாயம் வெளுத்தது|TTV Dinakaran, KamalHasan, Seeman Faild

டிடிவி, கமல், சீமான் சாயம் வெளுத்தது|TTV Dinakaran, KamalHasan, Seeman Faild

play button 00:42 நிலக்கோட்டையில் அதிமுக தேன்மொழி வெற்றி

நிலக்கோட்டையில் அதிமுக தேன்மொழி வெற்றி

play button 00:49 தேனியில் ஓ.பி.எஸ். மகன் முன்னிலை

தேனியில் ஓ.பி.எஸ். மகன் முன்னிலை

play button 02:09 செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 23-05-2019 | Short News 7 pm Round Up | Dinamalar

செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 23-05-2019 | Short News 7 pm Round Up | Dinamalar

play button 00:44 இடைத் தேர்தலில் திமுக வெற்றி

இடைத் தேர்தலில் திமுக வெற்றி

play button 00:25 எம்.பி.,யாகும்  4 எழுத்தாளர்கள்

எம்.பி.,யாகும் 4 எழுத்தாளர்கள்

play button 03:26 செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 23-05-2019 | Short News 6 pm Round Up | Dinamalar

செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 23-05-2019 | Short News 6 pm Round Up | Dinamalar

play button 00:59 விளாத்திகுளத்தில் அதிமுக சின்னப்பன் வெற்றி

விளாத்திகுளத்தில் அதிமுக சின்னப்பன் வெற்றி

play button 01:15 வஞ்சம் தீர்த்த  டெல்டா விவசாயிகள்

வஞ்சம் தீர்த்த டெல்டா விவசாயிகள்

play button 03:18 செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 23-05-2019 | Short News 5 pm Round Up | Dinamalar

செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 23-05-2019 | Short News 5 pm Round Up | Dinamalar

play button 01:23 தெக்கத்தி பக்கம் தொடர்ந்து அதிமுக முன்னிலை

தெக்கத்தி பக்கம் தொடர்ந்து அதிமுக முன்னிலை

play button 00:36 சிறுத்தைக்கு ஏற்பட்ட  சிக்கல்

சிறுத்தைக்கு ஏற்பட்ட சிக்கல்

play button 03:43 தேனி எம்.பி தொகுதி ஓட்டு எண்ணிக்கையில் மர்மம்

தேனி எம்.பி தொகுதி ஓட்டு எண்ணிக்கையில் மர்மம்

play button 02:33 செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 23-05-2019 | Short News 4pm Round Up | Dinamalar

செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 23-05-2019 | Short News 4pm Round Up | Dinamalar

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்


வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X