பொது » போராட்டம் ஒரு பக்கம் : தற்காலிக விண்ணப்பம் மறுபக்கம் ஜனவரி 28,2019 00:00 IST
ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாகர்கோவிலில் கலெக்டர் அலுவலகம் முன்பு தடையை மீறி மறியல் செய்த ஜாக்டோ ஜியோ அமைப்பினர் 1000 க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். இதற்கிடையே நாகர்கோவிலில் உள்ள முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில், தற்காலிக ஆசிரியர் பணிக்காக வந்த பட்டதாரிகளின் கூட்டம் அலைமோதியது. அரியலூர் மாவட்டத்தில் பி.எட், எம்.எட் மற்றும் ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள், தற்காலிக ஆசிரியர் பணிக்கு, குவிய தொடங்கியுள்ளனர். இதுவரை 2000த்திற்கும் மேற்பட்டோர், விண்னப்பித்துள்ளனர்.
வாசகர் கருத்து