Advertisement

பொது » முன்னாள் பா.ம.க.வினருக்கு 144 தடை ஜனவரி 31,2019 00:00 IST

பொது » முன்னாள் பா.ம.க.வினருக்கு 144 தடை ஜனவரி 31,2019 00:00 IST

பாட்டாளி மக்கள் கட்சிக்கு எதிராக செயல்பட்டதாக, அரியலூரைச் சேர்ந்த வி.ஜி.கே மணி என்கிற வழுவூர் மணி மற்றும் அவரது ஆதரவாளர்கள் அக்கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர். இதையடுத்து பா.ம.க.வுக்கு எதிராக பிப்.1 ம் தேதி, புதிய கட்சி துவங்கப்படும் என வி.ஜி.கே மணி தெரிவித்தார். இந்நிலையில், மறைந்த, வன்னியர் சங்க மாநில தலைவர் காடுவெட்டி குருவின் பிறந்தநாளான பிப். 1 ம் தேதி நடைபெறும் விழாவில், மணி மற்றும் ஆதரவாளர்கள் கலந்து கொண்டால், சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என காவல்துறையினரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதையடுத்து மணி மற்றும் அவரது ஆதரவாளர்கள் காடுவெட்டி மற்றும் மீன்சுருட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஜனவரி 31 முதல் பிப் 10 வரை, நுழைய 144 தடை விதித்து உடையார்பாளையம் ஆர்டிஓ உத்தரவிட்டுள்ளார்.


play button 01:02 முதல்வரை கடத்துவதாக கூறியவர் கைது

முதல்வரை கடத்துவதாக கூறியவர் கைது

play button 00:38 திருவாரூரில் என். ஐ. ஏ., அதிகாரிகள்

திருவாரூரில் என். ஐ. ஏ., அதிகாரிகள்

play button 01:59 நெக்ஸ்ட் தேர்வை எதிர்ப்போம்

நெக்ஸ்ட் தேர்வை எதிர்ப்போம்

play button 01:27 சிறுமிகளை  சீரழித்த  காமுகன்கள் கைது

சிறுமிகளை சீரழித்த காமுகன்கள் கைது

play button 00:48 புதிய  மதுபானக்கடைக்கு மக்கள் எதிர்ப்பு

புதிய மதுபானக்கடைக்கு மக்கள் எதிர்ப்பு

play button 03:08 பறவைகளுக்காக  செயற்கை  மணல் திட்டுகள்

பறவைகளுக்காக செயற்கை மணல் திட்டுகள்

play button 00:38 ஸ்ரீவீரராகவ பெருமாள் கோவிலில்  மழை வேண்டி பூஜை

ஸ்ரீவீரராகவ பெருமாள் கோவிலில் மழை வேண்டி பூஜை

play button 01:33 தோனி இல்லை  சஸ்பென்ஸ் முடிந்தது

தோனி இல்லை சஸ்பென்ஸ் முடிந்தது

play button 01:23 மேற்கு ரயில்வே ஒட்டுமொத்த சாம்பியன்

மேற்கு ரயில்வே ஒட்டுமொத்த சாம்பியன்

play button 01:50 இறந்த காளைக்காக ஆட்டம், பாட்டம் | Bull Death | Trichy | Dinamalar

இறந்த காளைக்காக ஆட்டம், பாட்டம் | Bull Death | Trichy | Dinamalar

play button 00:31 மாநில டேக்வாண்டோ போட்டிக்குத் தேர்வு

மாநில டேக்வாண்டோ போட்டிக்குத் தேர்வு

play button 01:40 தி லயன் கிங் திரைவிமர்சனம்

தி லயன் கிங் திரைவிமர்சனம்

play button 00:35 மாநில  கோ-கோ போட்டி

மாநில கோ-கோ போட்டி

play button 00:48 வழிப்பறி  கொள்ளையர்கள்  5 பேர் கைது

வழிப்பறி கொள்ளையர்கள் 5 பேர் கைது

play button 00:40 நாகமுத்து மாரியம்மன்  கோவிலில்  செடல் உற்சவம்

நாகமுத்து மாரியம்மன் கோவிலில் செடல் உற்சவம்

play button 01:10 6 அடி குழியில் சிக்கிய கொள்ளைக் கும்பல்

6 அடி குழியில் சிக்கிய கொள்ளைக் கும்பல்

play button 00:37 ஆடி வெள்ளி கொண்டாட்டம்

ஆடி வெள்ளி கொண்டாட்டம்

play button 01:00 கழுகு 2 டீசர்

கழுகு 2 டீசர்

play button 01:58 சென்னை பழனி மார்ஸ் டிரைலர்

சென்னை பழனி மார்ஸ் டிரைலர்

play button 01:37 A1 டீசர்

A1 டீசர்

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்



வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X