ஆன்மிகம் வீடியோ » கோட்டை அம்மனுக்கு குண்டம் இறங்கிய பக்தர்கள் பிப்ரவரி 01,2019 16:12 IST
ஈரோடு கோட்டை பத்ரகாளி அம்மன் கோயில் குண்டம் திருவிழா நடைபெற்று வருகிறது. இதனை முன்னிட்டு அம்மனுக்கு தினந்தோறும் சிறப்பு அலங்காரத்துடன் பூஜை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் வெள்ளியன்று முக்கிய நிகழ்வான குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. முதலில் தலைமை பூசாரி பூகரகத்துடன் குண்டம் இறங்கினார். தொடர்ந்து விரதமிருந்த சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை குண்டம் இறங்கி சுவாமி தரிசனம் செய்தனர்.
வாசகர் கருத்து