அரசியல் » ஜெ., மறைவுக்கு தி.மு.க., காரணம் பிப்ரவரி 01,2019 16:37 IST
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு தி.மு.க., தான் காரணம் என்றும், தாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஜெயலலிதா மறைவு குறித்து விசாரணை நடத்துவோம் என ஸ்டாலின் கூறுவது கேலிக்கூத்தாக உள்ளது என்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார். தமிழக அரசு வழங்கிய ஆயிரம் ரூபாய் பொங்கல் பரிசுத்தொகுப்பால் அ.தி.மு.க., செல்வாக்கு அதிகரித்திருப்பதாகவும், அதனை குறைப்பதற்காக ஸ்டாலின் ஊர்ஊராக கிராம சபை கூட்டம் நடத்துவதாகவும் தெரிவித்தார்.
வாசகர் கருத்து