Advertisement

சம்பவம் » கடலில் விடப்பட்ட ஆலிவ் ரெட்லி ஆமைகள் பிப்ரவரி 03,2019 16:43 IST

சம்பவம் » கடலில் விடப்பட்ட ஆலிவ் ரெட்லி ஆமைகள் பிப்ரவரி 03,2019 16:43 IST

புதுச்சேரி அருகே பனித்திட்டு, நரம்பை, நல்லவாடு உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் மிகவும் அரிதான ஆலிவ் ரெட்லி ஆமைகள் முட்டையிட்டு செல்வது வழக்கம். அப்படி இடப்பட்ட முட்டைகளை உள்ளூர் இளைஞர்களின் துணையோடு வனத்துறை ஊழியர்கள் மீட்டு அதனை பாதுகாத்து குஞ்சு பொரித்த பின் அதனை கடலில் விட்டு வருகின்றனர். அதன்படி கடந்த மூன்று மாதங்களில் 3ஆயிரத்து 400 முட்டைகள் சேகரிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஞாயிறன்று 150 ஆலிவ் ரெட்லி ஆமை குஞ்சுகளை வனத்துறை காப்பாளர் குமார், துணை காப்பாளர் சத்தியமூர்த்தி, வனத்துறை ஊழியர் கண்ணதாசன் மற்றும் உள்ளூர் இளைஞர்கள் கடலில் விட்டனர்


வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

play button 01:55 ஓ.பி.எஸ் உதயநிதி பிரச்சாரம்

ஓ.பி.எஸ் உதயநிதி பிரச்சாரம்

play button 14:00 நிஜவாழ்க்கையில் ஜோதி டீச்சராக  இருப்பது கஷ்டம்  கேத்ரின் தெரசா பேட்டி

நிஜவாழ்க்கையில் ஜோதி டீச்சராக இருப்பது கஷ்டம் கேத்ரின் தெரசா பேட்டி

play button 00:44 மாணவர்களுக்கு ரோபோ, ஏவுகணை செயல் விளக்கம்

மாணவர்களுக்கு ரோபோ, ஏவுகணை செயல் விளக்கம்

play button 03:35 தேர்களை அலங்கரிக்கும் மதுரைக்காரர்கள் | temple car decors in madurai

தேர்களை அலங்கரிக்கும் மதுரைக்காரர்கள் | temple car decors in madurai

play button 00:49 பாசன வாய்க்கால் உடைப்பால் மக்கள் அவதி

பாசன வாய்க்கால் உடைப்பால் மக்கள் அவதி

play button 01:29 ஆட்டம் ஆடி ஓட்டு கேட்ட அமைச்சர்

ஆட்டம் ஆடி ஓட்டு கேட்ட அமைச்சர்

play button 00:30 சர்வதேச கராத்தேவில் தங்கம் வென்ற தமிழக மாணவர்கள்

சர்வதேச கராத்தேவில் தங்கம் வென்ற தமிழக மாணவர்கள்

play button 00:42 தம்பதியை  வெட்டிக்கொன்ற  மர்ம கும்பல்

தம்பதியை வெட்டிக்கொன்ற மர்ம கும்பல்

play button 00:39 அடாவடி போலீஸ் ஆயுதபடைக்கு மாற்றம்

அடாவடி போலீஸ் ஆயுதபடைக்கு மாற்றம்

play button 03:20 கிரண்பேடி எதிராக கருப்புக் கொடி போராட்டம்

கிரண்பேடி எதிராக கருப்புக் கொடி போராட்டம்

play button 02:38 செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 15-10-2019 | பகல் 12 மணி | Dinamalar

செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 15-10-2019 | பகல் 12 மணி | Dinamalar

play button 00:45 வெறுப்பு அரசியல் வேண்டாம் : பொன்ராதா

வெறுப்பு அரசியல் வேண்டாம் : பொன்ராதா

play button 17:38 ராஜாவுக்கு செக் இசை வெளியீட்டு விழா

ராஜாவுக்கு செக் இசை வெளியீட்டு விழா

play button 01:00 400 மீட்டர் ஓட்டம்; ஆர்த்தி முதலிடம்

400 மீட்டர் ஓட்டம்; ஆர்த்தி முதலிடம்

play button 01:04 ஆவின் பால்  லாரிகள் ஸ்டிரைக்

ஆவின் பால் லாரிகள் ஸ்டிரைக்

play button 04:54 செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 14-10-2019 | Short News Round Up | Dinamalar

செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 14-10-2019 | Short News Round Up | Dinamalar

play button 00:28 பள்ளிகளுக்கான செஸ்; 'ராஜதந்திரம்' காட்டிய மாணவ, மாணவியர்

பள்ளிகளுக்கான செஸ்; 'ராஜதந்திரம்' காட்டிய மாணவ, மாணவியர்

play button 01:05 பி.சி.சி.ஐ. புதிய தலைவர் கங்குலி

பி.சி.சி.ஐ. புதிய தலைவர் கங்குலி

play button 00:50 சர்வதேச கராத்தே; மாணவிகள் அசத்தல்

சர்வதேச கராத்தே; மாணவிகள் அசத்தல்

play button 03:46 சமயபுரம் வங்கி கொள்ளையன் கைது

சமயபுரம் வங்கி கொள்ளையன் கைது

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X