Advertisement

பொது » விவசாயிகளுக்காக மாணவர்களின் புது இயந்திரம் பிப்ரவரி 03,2019 00:00 IST

பொது » விவசாயிகளுக்காக மாணவர்களின் புது இயந்திரம் பிப்ரவரி 03,2019 00:00 IST

திருவெறும்பூர் என்ஐடி கருவி மற்றும் கட்டுப்பாட்டு பொறியியல் துறை சார்பில் தானியங்கி தொழிற்சாலை இயக்கத்தின் பயிற்சி நடந்தது. இதில் என் ஐ டி மாணவர்களும் தஞ்சாவூர் ஐ ஐ எப் இ டி (IIFED) மாணவர்கள் இணைந்து காய்கறி மற்றும் பழங்களை சோலார் பவர் மூலம் பதனிடுவதற்கான குளிர்சாதன இயந்திரத்தை கண்டு பிடித்துள்ளனர். இந்த இயந்திரத்தின் மூலம் விவசாயிகள் தாங்கள் விளைவித்த காய்கறி மற்றும் கனி வகைகளை 17 வாரங்கள் வரை பதப்படுத்தி வைக்கலாம். காய்கறிகளின் விலை ஏற்றத்தின் போது விற்கலாம். இந்த இயந்திரம் சோலார் பவர் மற்றும் மின்சாரத்தின் மூலம் செயல்படும். அறுவடை செய்த உடன் இந்த இயந்திரத்தில் வைத்தால் அதிக நாட்கள் கெடாமல் பாதுகாக்கலாம். என் ஐ டி இயக்குநர் மினிஷாஜி தாஸ் பதனிடும் இயந்திரத்தை தொடங்கி வைத்தார்.


வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

play button 00:37 2020-ல் இஸ்ரோ வெற்றிப்பயணம் துவக்கம்

2020-ல் இஸ்ரோ வெற்றிப்பயணம் துவக்கம்

play button 01:24 விளையாட்டுச் செய்திகள் | Sports News 17-01-2020 | Sports Roundup | Dinamalar

விளையாட்டுச் செய்திகள் | Sports News 17-01-2020 | Sports Roundup | Dinamalar

play button 00:52 நிர்பயா வழக்கு; 4 பேருக்கு பிப்.1ல் தூக்கு

நிர்பயா வழக்கு; 4 பேருக்கு பிப்.1ல் தூக்கு

play button 02:24 அலங்காநல்லூர் ஜல்லிகட்டு; ரஞ்சித்துக்கு சான்ட்ரோ கார்

அலங்காநல்லூர் ஜல்லிகட்டு; ரஞ்சித்துக்கு சான்ட்ரோ கார்

play button 01:37 காணும் பொங்கல் கோலாகலம்;  சுற்றுலா ஸ்தலங்களில் மக்கள் வெள்ளம்

காணும் பொங்கல் கோலாகலம்; சுற்றுலா ஸ்தலங்களில் மக்கள் வெள்ளம்

play button 04:55 செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 17-01-2020 | Short News Round Up | Dinamalar

செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 17-01-2020 | Short News Round Up | Dinamalar

play button 01:01 ஐவர் கால்பந்து; தாமஸ் கிளப் வெற்றி

ஐவர் கால்பந்து; தாமஸ் கிளப் வெற்றி

play button 01:34 அலங்காநல்லூரில் கெத்து காட்டிய இன்ஸ்பெக்டரின் காளை

அலங்காநல்லூரில் கெத்து காட்டிய இன்ஸ்பெக்டரின் காளை

play button 02:35 ‛தலைவி' : எம்.ஜி.ஆர்.,ஆக அசத்தும் அரவிந்த்சாமி

‛தலைவி' : எம்.ஜி.ஆர்.,ஆக அசத்தும் அரவிந்த்சாமி

play button 01:02 புதுச்சேரியில் களைகட்டிய காணும் பொங்கல்

புதுச்சேரியில் களைகட்டிய காணும் பொங்கல்

play button 00:38 துப்பாக்கி கிளப் உரிமையாளர் சுட்டு கொலையா

துப்பாக்கி கிளப் உரிமையாளர் சுட்டு கொலையா

play button 00:45 நள்ளிரவில்  உலா வரும் 'பெட்ரூம் சைக்கோ'

நள்ளிரவில் உலா வரும் 'பெட்ரூம் சைக்கோ'

play button 00:40 பாரத ரத்னாவைவிட காந்தி மேலானவர்; சுப்ரீம் கோர்ட்

பாரத ரத்னாவைவிட காந்தி மேலானவர்; சுப்ரீம் கோர்ட்

play button 01:28 ஊராட்சி தலைவரை தாக்கியவர்களை  தட்டி கேட்டவருக்கு கத்திகுத்து

ஊராட்சி தலைவரை தாக்கியவர்களை தட்டி கேட்டவருக்கு கத்திகுத்து

play button 00:33 சுவாமிதோப்பு தைத்திருவிழா கொடியேற்றம்

சுவாமிதோப்பு தைத்திருவிழா கொடியேற்றம்

play button 17:33 நலமுடன் வாழ தோப்புக்கரணம்

நலமுடன் வாழ தோப்புக்கரணம்

play button 00:55 சென்னை மாவட்ட கேரம் போட்டிகள்

சென்னை மாவட்ட கேரம் போட்டிகள்

play button 00:33 எருதுவிடும் விழா; வேடிக்கை பார்த்தவர் மாடு முட்டி பலி

எருதுவிடும் விழா; வேடிக்கை பார்த்தவர் மாடு முட்டி பலி

play button 01:09 காரை வென்ற வீரரை குத்திய காளை : உரிமையாளர்கள் பலி

காரை வென்ற வீரரை குத்திய காளை : உரிமையாளர்கள் பலி

play button 00:41 கன்னிபெண்கள் கொண்டாடிய காணும் பொங்கல்

கன்னிபெண்கள் கொண்டாடிய காணும் பொங்கல்

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X