Advertisement

விவசாயம் » இலக்கை தாண்டி நெல் உற்பத்தி பிப்ரவரி 04,2019 16:42 IST

விவசாயம் » இலக்கை தாண்டி நெல் உற்பத்தி பிப்ரவரி 04,2019 16:42 IST

மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் இந்த ஆண்டு நல்ல மழை பெய்ததால் ஈரோட்டை அடுத்த பவானிசாகர் அணையிலிருந்து தொடர்ந்து நீர் திறக்கப்பட்டது. இதனால் நெல் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டினர். விவசாய பணியில் ஆட்கள் பற்றாக்குறை ஏற்பட்ட நிலையில், இயந்திரம் மூலம் நெல்நடவு செய்ய வேளாண்துறை மானியம் அளித்தது. கடந்த முறை திருந்திய நெல் ஒற்றை நாற்று நடவுமுறையால் 20 சதவீதம் மகசூல் அதிகரித்ததால் இம்முறையும் அவ்வாறே நடவு செய்யப்பட்டது. ஈரோடு மாவட்டத்தில் மட்டும் சுமார் 35 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளதால், தமிழக அரசு நிர்ணயித்த இலக்கை தாண்டி நெல் சாகுபடி இருக்கும் என வேளாண் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழக அரசு ஈரோடு மாவட்டத்தில் 3 லட்சத்து 896 டன் நெல் உற்பத்தி செய்ய வேண்டுமென இலக்கு நிர்ணயித்திருந்தது. தற்போது வரை 2.68 லட்சம் மெட்ரிக் டன்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. மார்ச் மாதத்திற்குள் உற்பத்தி 3 லட்சம் மெட்ரிக் டன்னை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுதவிர 5589 ஹெக்டேர் பரப்பளவில் பயிறு வகைகளும் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. பருவ மழை மற்றும் காலநிலை கைகொடுத்து மகசூல் அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.


வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

play button 00:25 கல்லூரிகளுக்கான தடகள போட்டி; வீரர்கள் அமர்க்களம்

கல்லூரிகளுக்கான தடகள போட்டி; வீரர்கள் அமர்க்களம்

play button 00:44 ஸ்ரீனிவாசப்பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்

ஸ்ரீனிவாசப்பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்

play button 00:22 மூத்தோர் தடகள போட்டி

மூத்தோர் தடகள போட்டி

play button 01:15 புதிய காஷ்மீர்; மோடி உறுதி

புதிய காஷ்மீர்; மோடி உறுதி

play button 01:06 கோவையில் கலவரம்; இந்து முன்னணி  அதிர்ச்சித் தகவல்

கோவையில் கலவரம்; இந்து முன்னணி அதிர்ச்சித் தகவல்

play button 00:28 பட்டாசு கலாச்சாரம்; இரு பைக் நாசம்

பட்டாசு கலாச்சாரம்; இரு பைக் நாசம்

play button 00:32 'மினி புட்பால்' தமிழக அணிக்கு வீரர்கள் தேர்வு

'மினி புட்பால்' தமிழக அணிக்கு வீரர்கள் தேர்வு

play button 00:28 'பிளாக் பெல்ட்' தேர்வு  'கட்டா'வில்  கலக்கிய வீரர்கள்

'பிளாக் பெல்ட்' தேர்வு 'கட்டா'வில் கலக்கிய வீரர்கள்

play button 04:42 செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 22-09-2019 | Short News Round Up | Dinamalar

செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 22-09-2019 | Short News Round Up | Dinamalar

play button 01:50 'கண்ணான...'  பாடல் தந்த பொன்னான  வாய்ப்பு

'கண்ணான...' பாடல் தந்த பொன்னான வாய்ப்பு

play button 01:26 சுற்றுலா தின ஓவியப்போட்டி

சுற்றுலா தின ஓவியப்போட்டி

play button 01:35 விளையாட்டுச் செய்திகள் | Sports News 22-09-2019 | Sports Roundup | Dinamalar

விளையாட்டுச் செய்திகள் | Sports News 22-09-2019 | Sports Roundup | Dinamalar

play button 02:35 லேண்டருக்கு என்ன ஆச்சு? விஞ்ஞானி புது தகவல் | Vikram Lander Status | Chandrayan 2

லேண்டருக்கு என்ன ஆச்சு? விஞ்ஞானி புது தகவல் | Vikram Lander Status | Chandrayan 2

play button 01:06 காரில் வந்து பேட்டரி திருடிய கும்பல்

காரில் வந்து பேட்டரி திருடிய கும்பல்

play button 00:33 ஒரு கோடி  பனை விதை நடும்  சாதனை முயற்சி

ஒரு கோடி பனை விதை நடும் சாதனை முயற்சி

play button 00:36 நிலையில்லாத நூல் விலை ; விசைத்தறிகள்  வேலை நிறுத்தம்

நிலையில்லாத நூல் விலை ; விசைத்தறிகள் வேலை நிறுத்தம்

play button 02:01 தடையின்றி புழங்கும்  புகையிலை  பொருட்கள்;  தடுக்கத்தான் ஆளில்லை

தடையின்றி புழங்கும் புகையிலை பொருட்கள்; தடுக்கத்தான் ஆளில்லை

play button 00:35 மண்டல கால்பந்து; ஜமால் முகமது கல்லூரி வெற்றி

மண்டல கால்பந்து; ஜமால் முகமது கல்லூரி வெற்றி

play button 01:44 மெமோ வருமா? மாமூல் இன்ஸ்கள் கலக்கம்

மெமோ வருமா? மாமூல் இன்ஸ்கள் கலக்கம்

play button 00:31 குழந்தையை அடித்த டியூஷன் டீச்சர் கைது

குழந்தையை அடித்த டியூஷன் டீச்சர் கைது

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X