அரசியல் » கூட்டணி குறித்து ரகசிய பேச்சு பிப்ரவரி 04,2019 17:47 IST
தமிழகத்தில் கூட்டணி அமைக்க சில கட்சிகளுடன் பேசி வருவதாகவும், விரைவில் அதுகுறித்த விவரங்களை தெரிவிப்போம் என்றும் பா.ஜ., தேசிய செயலாளர் முரளிதர ராவ் தெரிவித்தார். பா.ஜ., ஆட்சி குறித்து நேரடி விவாதம் நடத்த தயாராக உள்ளதாகவும், எதிர்க்கட்சியினர் விவாதிக்க தயாரா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
வாசகர் கருத்து