அரசியல் » வேலைவாய்ப்பின்மையே மத்திய அரசின் சாதனை பிப்ரவரி 04,2019 00:00 IST
மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையால் கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வேலைவாய்ப்பின்மை அதிகரித்து உள்ளதாக, மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.
வாசகர் கருத்து