சம்பவம் » விஷம் குடித்து காதலர்கள் தற்கொலை பிப்ரவரி 06,2019 00:00 IST
கன்னியாகுமரி சுசீந்திரம் அருகே வழுக்கம்பாறையை சேர்ந்த அஜித்தும், உறவினரான 11ம் வகுப்பு மாணவியும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. விஷயம் வீட்டிற்கு தெரியவர எதிர்ப்பு கிளம்பியது. மனமடைந்த காதலர்கள் அரளிவிதையை அரைத்து குடித்துவிட்டு அருகே உள்ள மயானத்தில் மயங்கி கிடந்துள்ளனர். மருத்துவமனையில் சேர்ந்தபோதும் இருவரும் உயிரிழந்துவிட்டனர்.
வாசகர் கருத்து