Advertisement

சம்பவம் » ஓய்வு தாசில்தார் கஞ்சாவழக்கில் கைது பிப்ரவரி 07,2019 14:00 IST

சம்பவம் » ஓய்வு தாசில்தார் கஞ்சாவழக்கில் கைது பிப்ரவரி 07,2019 14:00 IST

ராமநாதபுரம் அருகே உச்சிபுளி பேருந்தில் 10 கிலோ கஞ்சா கடத்திய கரூர் ராயனூர் அகதிகள் முகாமைச் சேர்ந்த 20 வயது கார்த்திக் என்பவரை போலீசார் கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து அரியமான் டோல்கேட் பகுதியில் ஓய்வு பெற்ற தாசில்தார் ஜெயக்குமார் என்பவரது மாந்தோப்பில் பதுக்கப்பட்ட 196 கிலோ கஞ்சாவையும் கடத்தலுக்கு பயன்படுத்திய இனோவா காரையும் போதை தடுப்பு பிரிவு எஸ்ஐ தங்க முனியசாமி, தனிப்பிரிவு போலீசார் வரதராஜன் ஆகியோர் பறிமுதல் செய்தனர். ஓய்வு தாசில்தாரிடம் விசாரித்தபோது தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே திருநல்லூர் பகுதியை சேர்ந்த 72 வயது குமரப்பா என்பவர் இலங்கைக்கு கடத்துவதற்காக கஞ்சாவை பதுக்கியது தெரியவந்தது. ஜெயக்குமாரையும் குமரப்பாவையும் கைதுசெய்த போலீசார் மாந்தோப்பு பாதுகாவலரை தேடிவருகின்றனர். ஓய்வு பெற்ற தாசில்தார் ஜெயக்குமார் ராமேஸ்வரம் பகுதியில் பணியில் இருந்தபோதே பெண்களை வைத்து விபச்சாரம் செய்த வழக்கில் லஞ்சம் வாங்கி கைதாகியுள்ளார்.


வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

play button 01:52 வெங்காயத்தில்  இது புதுசு...

வெங்காயத்தில் இது புதுசு...

play button 01:17 இந்த நாப்கினை தூக்கி ஏறிய  தேவையில்லை...

இந்த நாப்கினை தூக்கி ஏறிய தேவையில்லை...

play button 04:57 செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 12-10-2019 | Short News Round Up | Dinamalar

செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 12-10-2019 | Short News Round Up | Dinamalar

play button 01:01 சி.பி.எஸ்.இ.,  பள்ளிகளுக்கான கூடைப்பந்து

சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கான கூடைப்பந்து

play button 00:29 இன்ஜினியரிங் கல்லூரிகளுக்கான தடகளம்

இன்ஜினியரிங் கல்லூரிகளுக்கான தடகளம்

play button 00:47 பாரதியார் பல்கலை., கால்பந்து போட்டி; வி.எல்.பி., வெற்றி

பாரதியார் பல்கலை., கால்பந்து போட்டி; வி.எல்.பி., வெற்றி

play button 00:44 நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம்

நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம்

play button 00:47 அண்ணா பல்கலை., கோ-கோ; ஸ்ரீசக்தி, கே.ஐ.டி.,  அணிகள் வெற்றி

அண்ணா பல்கலை., கோ-கோ; ஸ்ரீசக்தி, கே.ஐ.டி., அணிகள் வெற்றி

play button 00:44 ஹேண்ட்பால்; பி.எஸ்.ஜி.ஐ.டெக்.,  கதிர் அணி வெற்றி

ஹேண்ட்பால்; பி.எஸ்.ஜி.ஐ.டெக்., கதிர் அணி வெற்றி

play button 00:59 பரிகார பாதயாத்திரை

பரிகார பாதயாத்திரை

play button 00:34 புரட்டாசி சனி அன்னதானம்

புரட்டாசி சனி அன்னதானம்

play button 00:28 அகில இந்திய  கராத்தே போட்டி

அகில இந்திய கராத்தே போட்டி

play button 00:37 'நீட்' பயிற்சிக்கு கொள்ளை  கட்டணம்; ஐ.டி., ரெய்டு

'நீட்' பயிற்சிக்கு கொள்ளை கட்டணம்; ஐ.டி., ரெய்டு

play button 01:35 நீட் ஆள்மாறாட்டம் : மற்றொரு மாணவி கைது

நீட் ஆள்மாறாட்டம் : மற்றொரு மாணவி கைது

play button 02:41 பிகில் - டிரைலர்

பிகில் - டிரைலர்

play button 00:27 சென்னைக்கு டாட்டா சொன்னார் அதிபர் ஜிங்பிங்

சென்னைக்கு டாட்டா சொன்னார் அதிபர் ஜிங்பிங்

play button 01:52 கிரண்பேடி மீது அமைச்சர் பரபரப்பு புகார்

கிரண்பேடி மீது அமைச்சர் பரபரப்பு புகார்

play button 16:18 தனுஷ் நடிப்பை பார்த்து பயந்து போனேன்  மஞ்சுவாரியர் பேட்டி

தனுஷ் நடிப்பை பார்த்து பயந்து போனேன் மஞ்சுவாரியர் பேட்டி

play button 02:26 கொள்ளையன் முருகனிடம் நகைகள் மீட்பு | Lalitha Jewellery Jewels Recovery | Perambalur | Trichy | Dinamalar |

கொள்ளையன் முருகனிடம் நகைகள் மீட்பு | Lalitha Jewellery Jewels Recovery | Perambalur | Trichy | Dinamalar |

play button 00:30 மேரி கோமுக்கு தங்கம் இல்லை ஆனாலும் சாதனை

மேரி கோமுக்கு தங்கம் இல்லை ஆனாலும் சாதனை

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X