பொது » எங்கள் ஓட்டு எங்கள் உரிமை : மாணவிகள் பேட்டி பிப்ரவரி 08,2019 00:00 IST
முதன் முதலாக ஓட்டளிக்கும் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மாவட்ட நிர்வாகம் சார்பில், லேடிடோக் கல்லுாரியில் விழிப்புணர்வு ஊர்வலத்தை கலெக்டர் நடராஜன் துவக்கி வைத்தார். பின்னர் மாணவிகளிடையே தேர்தல் உறுதிமொழி வாசித்து, மனசாட்சியுடன் தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என்றார்.
வாசகர் கருத்து