Advertisement

பொது » திருப்பூருக்கு பிரதமர் 'பராக்' பிப்ரவரி 09,2019 15:58 IST

பொது » திருப்பூருக்கு பிரதமர் 'பராக்' பிப்ரவரி 09,2019 15:58 IST

சென்னையில் மெட்ரோ ரயில் சேவை துவக்கம், கே.கே. நகரில் இ.எஸ்.ஐ., மருத்துவமனை திறப்பு விழா, சென்னை விமான நிலையத்தில் புதிய டெர்மினல், திருச்சி விமான நிலைய விரிவாக்கம் மற்றும் திருப்பூரில் இ.எஸ்.ஐ., மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்ற பிரதமர் நரேந்திரமோடி, ஞாயிறு மதியம் திருப்பூர் வருகிறார். பெருமாநல்லூர் அருகே நடைபெறும் விழாவில், வீடியோ கான்பிரன்சிங் மூலம் திட்டங்களை துவக்கி வைக்கிறார். முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீ்ரசெல்வம், மத்திய அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் விழாவில் பங்கேற்கின்றனர். இந்நிகழ்ச்சிக்கு பின்னர், மற்றொரு மேடையில் நடக்கும் பாஜ பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பிரதமர் பேசுகிறார். பாதுகாப்பு பணியில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார், பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பிரதமர், கவர்னர் ஹெலிகாப்டரில் வருவதால், விழா மேடைக்கு அருகே ஹெலிபேடுகள் அமைக்கப்பட்டுள்ளன. விழா நடைபெறும் பகுதிக்கு செல்லும் வழி முழுவதும் பாஜ கட்சிகள் கொடிகள் வைக்கப்பட்டுள்ளன. பெருமாநல்லூர் வரும் ரோடுகள் அனைத்தும் சுத்தம் செய்யப்பட்டுள்ளன. அரசு கட்டடங்கள், பஸ் ஸ்டாப் நிழற்குடைகள் சுத்தம் செய்து வர்ணம் பூசப்பட்டுள்ளன.


play button 00:43 கோவையில்  பதுங்கியிருக்கும் பயங்கரவாதிகள்; புகைப்படம் வெளியீடு

கோவையில் பதுங்கியிருக்கும் பயங்கரவாதிகள்; புகைப்படம் வெளியீடு

play button 00:17 தெற்கு குறுமைய கூடைப்பந்து போட்டி

தெற்கு குறுமைய கூடைப்பந்து போட்டி

play button 00:23 கார்மல் கார்டன் விளையாட்டு விழா

கார்மல் கார்டன் விளையாட்டு விழா

play button 00:21 தடகளத்தில் மாணவர்கள் அமர்க்களம்

தடகளத்தில் மாணவர்கள் அமர்க்களம்

play button 00:29 வாலிபால்: கன்யா குருகுலம் அசத்தல்

வாலிபால்: கன்யா குருகுலம் அசத்தல்

play button 01:44 கர்ஜனை - டிரெய்லர்

கர்ஜனை - டிரெய்லர்

play button 02:14 எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான் - டிரெய்லர்

எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான் - டிரெய்லர்

play button 01:05 பள்ளி ஹாக்கி: பத்மா சேஷாத்ரி கோல் மழை

பள்ளி ஹாக்கி: பத்மா சேஷாத்ரி கோல் மழை

play button 00:29 தீயணைப்பு வீரர்களுக்கான போட்டிகள்

தீயணைப்பு வீரர்களுக்கான போட்டிகள்

play button 02:54 சிதம்பரத்தை சிக்கவைத்த இந்திராணி

சிதம்பரத்தை சிக்கவைத்த இந்திராணி

play button 05:47 ஜாம்பி இசை வெளியீட்டு விழா

ஜாம்பி இசை வெளியீட்டு விழா

play button 04:58 செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 22-08-2019 | Short News Round Up | Dinamalar

செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 22-08-2019 | Short News Round Up | Dinamalar

play button 01:12 ஆர்ப்பாட்டம்  எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது

ஆர்ப்பாட்டம் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது

play button 03:22 'பாரிஸ் பாரிஸ்' படத்தில் 25 கட் ? - காஜல் ஆதங்கம்

'பாரிஸ் பாரிஸ்' படத்தில் 25 கட் ? - காஜல் ஆதங்கம்

play button 01:22 ஆசிரியர் தாக்கி மாணவர்கள் காயம்

ஆசிரியர் தாக்கி மாணவர்கள் காயம்

play button 01:18 சுடுகாடுக்கு இடம் ஒதுக்கீடு

சுடுகாடுக்கு இடம் ஒதுக்கீடு

play button 01:17 தவறு செய்தால் இயற்கை தண்டிக்கும்

தவறு செய்தால் இயற்கை தண்டிக்கும்

play button 03:31 தொட்டில் ஆட்டும் மின்சார பாட்டி | Baby Cradle Machine | Pudukkottai

தொட்டில் ஆட்டும் மின்சார பாட்டி | Baby Cradle Machine | Pudukkottai

play button 00:21 காணியம்மன் கோயில் தேர்த்திருவிழா

காணியம்மன் கோயில் தேர்த்திருவிழா

play button 00:27 டாக்டர் வீட்டில் 300 பவுன், ரூ.6 லட்சம் கொள்ளை

டாக்டர் வீட்டில் 300 பவுன், ரூ.6 லட்சம் கொள்ளை

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்



வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X