Advertisement

பொது » சந்து கடைகளை கண்டித்து மறியல் பிப்ரவரி 09,2019 18:37 IST

பொது » சந்து கடைகளை கண்டித்து மறியல் பிப்ரவரி 09,2019 18:37 IST

சேலம் சூரமங்கலம், குரங்கு சாவடி, அம்மாபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், அதிகளவில் சந்து கடைகள் நடத்தப்படுகிறது. பொதுமக்கள் பலமுறை புகார் கொடுத்தும் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பொறுத்துபார்த்து பொங்கியெழுந்த மக்கள், சந்துக்கடைகளை அகற்ற வலியுறுத்தி குரங்கு சாவடி அருகே சேலம்- தருமபுரி தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். வாகனங்கள் செல்ல முடியாததால், போக்குவரத்து ஸ்தம்பித்தது. பொதுமக்களின் தொடர் போராட்டத்தினால் காவல்துறையினர் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, அப்பகுதியில் சட்ட விரோதமாக மதுபானம் விற்பனை செய்யப்படும் வீடுகளின் பூட்டை உடைத்து, ஆயிரக்கணக்கான மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். சட்ட விரோதமாக மது விற்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்கபடும் என போலீசார் உறுதியளித்துவிட்டு சென்றனர்.


play button 00:39 போலி வக்கீல் காரில் ரேஷன் அரிசி கடத்தல்

போலி வக்கீல் காரில் ரேஷன் அரிசி கடத்தல்

play button 01:32 சர்வதேச சென்னை இளைஞர் திருவிழா நிறைவு

சர்வதேச சென்னை இளைஞர் திருவிழா நிறைவு

play button 00:36 திருவேற்காடு கருமாரியம்மன் கோயில் தேரோட்டம்

திருவேற்காடு கருமாரியம்மன் கோயில் தேரோட்டம்

play button 02:28 இந்தி எதிர்ப்புக்கு  எந்த தியாகத்தையும் செய்வோம் | Stalin Campaign at Tiruvannamalai | Dinamalar

இந்தி எதிர்ப்புக்கு எந்த தியாகத்தையும் செய்வோம் | Stalin Campaign at Tiruvannamalai | Dinamalar

play button 00:33 பெருமாள் கோயில்  கும்பாபிஷேகம்

பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்

play button 01:10 கிரிக்கெட்  மைதானத்திற்கு ரூ. ஒரு கோடி  ஒதுக்கீடு

கிரிக்கெட் மைதானத்திற்கு ரூ. ஒரு கோடி ஒதுக்கீடு

play button 02:54 தங்க தொட்டிலில்  தாலாட்டுவேன்: விஜயகாந்த் பேச்சு

தங்க தொட்டிலில் தாலாட்டுவேன்: விஜயகாந்த் பேச்சு

play button 00:51 புன்னைநல்லூரில் தேர்த்திருவிழா

புன்னைநல்லூரில் தேர்த்திருவிழா

play button 00:40 முளைப்பாரி ஊர்வலம்

முளைப்பாரி ஊர்வலம்

play button 24:00 காப்பான் பத்திரிக்கையாளர் சந்திப்பு

காப்பான் பத்திரிக்கையாளர் சந்திப்பு

play button 02:16 சத்தான உணவுகள் மலிவான விலையில் கிடைக்கணும்!

சத்தான உணவுகள் மலிவான விலையில் கிடைக்கணும்!

play button 00:52 தரையில் மின்கம்பம்: அவதியில் மாணவர்கள்

தரையில் மின்கம்பம்: அவதியில் மாணவர்கள்

play button 12:19 காதல் அம்பு இசை வெளியீட்டு விழா

காதல் அம்பு இசை வெளியீட்டு விழா

play button 01:35 மெதுவா போ…னு சொன்னவர்கள் வெட்டி கொலை | Double Murder | Tuticorin | Dinamalar

மெதுவா போ…னு சொன்னவர்கள் வெட்டி கொலை | Double Murder | Tuticorin | Dinamalar

play button 00:23 கேரம், டென்னிகாய்ட் மாணவர்கள் தேர்வு

கேரம், டென்னிகாய்ட் மாணவர்கள் தேர்வு

play button 03:44 செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 15-09-2019 | Short News Round Up | Dinamalar

செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 15-09-2019 | Short News Round Up | Dinamalar

play button 00:20 மாணவிகள் இறகுப்பந்து: பைனலில் பி.எஸ்.ஜி.,

மாணவிகள் இறகுப்பந்து: பைனலில் பி.எஸ்.ஜி.,

play button 00:40 இந்தியாவிடம் பாக். தோற்கும்; இம்ரான்

இந்தியாவிடம் பாக். தோற்கும்; இம்ரான்

play button 00:46 படகு கவிழ்ந்து, பல சுற்றுலா பயணிகள் பலி | Godavari River | Andhra Pradesh

படகு கவிழ்ந்து, பல சுற்றுலா பயணிகள் பலி | Godavari River | Andhra Pradesh

play button 00:35 ஆவின் பால் பொருட்களும் விர்ர்ர்ர்..

ஆவின் பால் பொருட்களும் விர்ர்ர்ர்..

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்



வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X