Advertisement

சம்பவம் » கலெக்டர் ஆபிசில் கம்ப்யூட்டர் திருட்டு பிப்ரவரி 10,2019 14:00 IST

சம்பவம் » கலெக்டர் ஆபிசில் கம்ப்யூட்டர் திருட்டு பிப்ரவரி 10,2019 14:00 IST

திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும் கருவூல அலுவலகத்தில் இருந்த கம்ப்யூட்டர் திருடு போயுள்ளது. மேலும் அப்பகுதியில் நிறுத்தியிருந்த் இருசக்கர வாகனம் ஒன்றையும் மர்மநபர்கள் தீ வைத்து கொளுத்தி விட்டு சென்றுள்ளனர். இருசக்கர வாகனம் இருந்த இடத்தின் அருகாமையில், வாக்கு இயந்திரங்கள் பாதுகாக்கும் அறையும் உள்ளது. வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளதால் தினந்தோறும் 4 போலீசார் அந்த அறையை சுழற்சி முறையில் பாதுகாத்து வருகின்றனர். இந்நிலையில் நள்ளிரவில் கருவூல அறையிலிருந்த கணினியை திருடி, இருசக்கர வாகனத்தை எரித்து சென்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவாரூர் டிஎஸ்பி நடராஜன் மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

play button 01:42 விளையாட்டுச் செய்திகள் | Sports News 25-01-2020 | Sports Roundup | Dinamalar

விளையாட்டுச் செய்திகள் | Sports News 25-01-2020 | Sports Roundup | Dinamalar

play button 16:09 என்ன செய்தார் ஈ.வெ.ரா ? ஃபாத்திமா கேள்வி

என்ன செய்தார் ஈ.வெ.ரா ? ஃபாத்திமா கேள்வி

play button 01:33 வேம்பு பொருட்கள்... இது வேற லெவல்...

வேம்பு பொருட்கள்... இது வேற லெவல்...

play button 04:16 செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 25-01-2020 | Short News Round Up | Dinamalar

செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 25-01-2020 | Short News Round Up | Dinamalar

play button 01:03 கொரோனா வைரஸ் அச்சம்  ஐந்து நாளில் புதிய மருத்துவமனை

கொரோனா வைரஸ் அச்சம் ஐந்து நாளில் புதிய மருத்துவமனை

play button 03:21 அரசு கல்லூரி ஆசிரியர் நியமன குழப்பம் நீடிப்பு

அரசு கல்லூரி ஆசிரியர் நியமன குழப்பம் நீடிப்பு

play button 00:39 கார் மோதிய விபத்து 5 பேர் பலி

கார் மோதிய விபத்து 5 பேர் பலி

play button 00:30 மாவட்ட கால்பந்து பைனலில் கார்மல் கார்டன்,  கோபால் நாயுடு

மாவட்ட கால்பந்து பைனலில் கார்மல் கார்டன், கோபால் நாயுடு

play button 03:50 பிரேசில் உறவில்     பழைய கதை எதிரி முதல் விருந்தினர் வரை

பிரேசில் உறவில் பழைய கதை எதிரி முதல் விருந்தினர் வரை

play button 00:24 கேரளாவிற்கு கடத்த முயன்ற 2,750 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

கேரளாவிற்கு கடத்த முயன்ற 2,750 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

play button 00:33 மருத்துவமனையில் தீ: புகையால் நோயாளிகள் திணறல்

மருத்துவமனையில் தீ: புகையால் நோயாளிகள் திணறல்

play button 01:23 கொரனோ வைரஸ்: சீனாவில் புதுக்கோட்டை மாணவர் தவிப்பு

கொரனோ வைரஸ்: சீனாவில் புதுக்கோட்டை மாணவர் தவிப்பு

play button 01:03 தமிழகத்தில்  'கொரோனா' இல்லை

தமிழகத்தில் 'கொரோனா' இல்லை

play button 01:09 அழகியை வைத்து ஆளை தூக்கும் கும்பல் சிக்கியது

அழகியை வைத்து ஆளை தூக்கும் கும்பல் சிக்கியது

play button 00:44 பெரியகோவிலில்  1200 கிலோ மூலிகைகளால் மஹாயாகம்

பெரியகோவிலில் 1200 கிலோ மூலிகைகளால் மஹாயாகம்

play button 00:59 நீதிபதி கமிஷன் விசாரணை  கேட்கும் அன்புமணி

நீதிபதி கமிஷன் விசாரணை கேட்கும் அன்புமணி

play button 01:16 நரிக்குறவர் குழந்தைகளை படிக்க வைக்கும் இன்ஜினியர்

நரிக்குறவர் குழந்தைகளை படிக்க வைக்கும் இன்ஜினியர்

play button 00:49 பேராசிரியர்களுக்கு பில்லி சூனியம்: கல்லூரியில் 'லகலக...'

பேராசிரியர்களுக்கு பில்லி சூனியம்: கல்லூரியில் 'லகலக...'

play button 01:17 மீத்தேன்  திட்டத்தை அனுமதிக்க மாட்டோம்

மீத்தேன் திட்டத்தை அனுமதிக்க மாட்டோம்

play button 03:20 மாற்றுத்திறனாளி மாணவருக்கு  புரஸ்கார் விருது

மாற்றுத்திறனாளி மாணவருக்கு புரஸ்கார் விருது

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X