ஆன்மிகம் வீடியோ » ஹயக்ரீவர் கோவிலில் லட்சார்ச்சனை பிப்ரவரி 10,2019 15:00 IST
புதுச்சேரி, முத்தியல்பேட்டை, ராமகிருஷ்ணா நகரில் உள்ள ஸ்ரீ ஹயக்ரீவர் கோயிலில் 16 ஆம் ஆண்டு ஏக தின லட்சார்ச்சனை நடைபெற்றது. பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற வெண்டியும், தீய எண்ணங்கள் அனுகாதிருக்க வேண்டி ஹயக்ரீவர் சகஸ்ரநாம லட்சார்ச்சனை வெகு சிறப்பாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்துகொண்டு பெருமாளை தரிசித்தனர்.
வாசகர் கருத்து