Advertisement

அரசியல் » அதிமுகவை மிரட்டும் பாஜக பிப்ரவரி 10,2019 15:50 IST

அரசியல் » அதிமுகவை மிரட்டும் பாஜக பிப்ரவரி 10,2019 15:50 IST

ஒசூரில் திமுக தளி எம்எல்.ஏ., பிரகாஷ் இல்ல திருமண விழாவில் திமுக தலைவர் ஸ்டாலின் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று பிரதமர் மோடி அதிமுவை மிரட்டி வருவதால், அக்கட்சியுடன் கூட்டணி வைக்க அதிமுக தயாராகி வருகிறது என்றார். தோல்வி பயம் காரணமாக, நாடாளுமன்ற தேர்தலுடன் தமிழகத்தில் காலியாக உள்ள 21 சட்டமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் நடத்த வேண்டாம் என்று பாஜகவிடம் அதிமுக நிபந்தனை விதித்துள்ளது. ஆனால், நாடாளுமன்ற தேர்தலோடு, தமிழகத்தில் காலியாக உள்ள சட்டசபை தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தவில்லையென்றால், மக்கள் திரட்டி போராட்டம் நடத்த வேண்டிய அவசியம் ஏற்படும். 11 எம்எல்ஏகள் தீர்ப்பு உச்சநீதிமன்றத்தில் விரைவில் வர உள்ளதால் தமிழகத்திலுள்ள ஆட்சி கவிழும் என்றும் பேசினார்.


play button 00:49 சென்னையில் வலுதூக்கும் போட்டி துவக்கம்

சென்னையில் வலுதூக்கும் போட்டி துவக்கம்

play button 00:57 18ம்தேதி நம்பிக்கை ஓட்டு; குமாரசாமி தப்புவாரா?

18ம்தேதி நம்பிக்கை ஓட்டு; குமாரசாமி தப்புவாரா?

play button 04:41 செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 15-07-2019 | Short News Round Up | Dinamalar

செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 15-07-2019 | Short News Round Up | Dinamalar

play button 01:14 தொண்டை அடைப்பான் நோயால் மக்கள் பீதி

தொண்டை அடைப்பான் நோயால் மக்கள் பீதி

play button 02:10 கோடீசுவரர்களை உருவாக்கி உயிர்விடும் ஈல் மீன்கள்

கோடீசுவரர்களை உருவாக்கி உயிர்விடும் ஈல் மீன்கள்

play button 00:32 இறந்து கிடந்த புலி; விஷம் வைக்கப்பட்டதா?

இறந்து கிடந்த புலி; விஷம் வைக்கப்பட்டதா?

play button 00:32 மழைக்கு கட்டடம் இடிந்து 12 வீரர்கள் பலி

மழைக்கு கட்டடம் இடிந்து 12 வீரர்கள் பலி

play button 00:54 காஷ்மீர் -குமரி வரை 4 லட்சம் விதைபந்து  தூவிய  மாணவி

காஷ்மீர் -குமரி வரை 4 லட்சம் விதைபந்து தூவிய மாணவி

play button 00:57 மாவட்ட கூடைப்பந்து; பெர்க்ஸ், கே.கே.நாயுடு  அணிகள் வெற்றி

மாவட்ட கூடைப்பந்து; பெர்க்ஸ், கே.கே.நாயுடு அணிகள் வெற்றி

play button 01:03 சென்னையில் பெருகும் ரவுடிகள் அட்டூழியம்

சென்னையில் பெருகும் ரவுடிகள் அட்டூழியம்

play button 00:42 தேசிய யோகாவில்  தங்கம் வென்ற சிறுவன்

தேசிய யோகாவில் தங்கம் வென்ற சிறுவன்

play button 00:47 சீனியர் கபடி; கற்பகம் பல்கலை., சாம்பியன்

சீனியர் கபடி; கற்பகம் பல்கலை., சாம்பியன்

play button 04:22 பாதாள சிறையா… வதந்திக்கு அளவே இல்ல? | Rumour about concrete building as ancient monument

பாதாள சிறையா… வதந்திக்கு அளவே இல்ல? | Rumour about concrete building as ancient monument

play button 12:01 மதுரை பயணிகளுக்கு விமோச்சனம் வேண்டும் | Airport Development | Madurai Airport | Dinamalar |

மதுரை பயணிகளுக்கு விமோச்சனம் வேண்டும் | Airport Development | Madurai Airport | Dinamalar |

play button 00:53 அ.தி.மு.க., வெற்றி பெறும் வாசன் 'கணிப்பு'

அ.தி.மு.க., வெற்றி பெறும் வாசன் 'கணிப்பு'

play button 02:46 சினிமா... சினிமா...

சினிமா... சினிமா...

play button 03:08 'டிரிப்ஸ்' போட்டு மரம் வளர்க்கும் சூப்பர் குடும்பம்...!

'டிரிப்ஸ்' போட்டு மரம் வளர்க்கும் சூப்பர் குடும்பம்...!

play button 01:04 தடை செய்யப்பட்ட இயக்கத்துடன் தொடர்பு; போலீசார் சோதனை

தடை செய்யப்பட்ட இயக்கத்துடன் தொடர்பு; போலீசார் சோதனை

play button 01:51 விளையாட்டுச் செய்திகள் | Sports News 15-07-2019 | Sports Roundup | Dinamalar

விளையாட்டுச் செய்திகள் | Sports News 15-07-2019 | Sports Roundup | Dinamalar

play button 01:29 விண்வெளித்துறை வளர்ச்சி  மாணவர்களுக்கு விளக்கம்

விண்வெளித்துறை வளர்ச்சி மாணவர்களுக்கு விளக்கம்

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்



வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X