ஆன்மிகம் வீடியோ » வைத்தியநாதசுவாமி கோயில் மாசி கொடியேற்றம் பிப்ரவரி 10,2019 00:00 IST
அரியலூர் மாவட்டம், திருமழபாடியில் சுந்தராம்பிகை உடனாய வைத்தியநாதசுவாமி கோயில் மாசிமகப் பெருவிழாவை முன்னிட்டு கோயிலில் கொடியேற்று விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் முன்னதாக சுவர்களுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. பக்தர்கள், ஓம் நமச்சிவாயா, என ௯றி கொண்டு திருக்கொடியை வணங்கினர். தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. விழாவில் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் இரவு சுவாமிகள் திருவீதியுலா காட்சி நடைபெறும். பிப். பதினெட்டாம் தேதி மாசிமக தேரோட்டம் நடைபெறுகிறது.
வாசகர் கருத்து