அரசியல் » பாதுகாப்பு துறையில் காங் ஊழல்: பிரதமர் பிப்ரவரி 10,2019 19:00 IST
திருப்பூர், பெருமாநல்லூரில் நடந்த பாரதிய ஜனதா பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி பாதுகாப்பு துறையில் காங்கிரஸ் பல்வேறு ஊழல்களை செய்துள்ளதாக தெரிவித்தார். தேசிய பாதுகாப்புத்துறை தளவாடங்கள உற்பத்தியில் தன்னிறைவு பெற அரசு உதவுகிறது. இதற்காக தமிழகம் உட்பட இரண்டு இடங்களில் பாதுகாப்பு தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்படுகிறது என தெரிவித்தார். சர்ஜிக்கல் ஸ்டிரைக்கை ராணுவ புரட்சி என்று எதிர்கட்சிகள் கொச்சையாக விமர்சிப்பதாக மோடி குறிப்பிட்டார்.
வாசகர் கருத்து