சிறப்பு தொகுப்புகள் » தமிழ்நாட்டில் ஆம் ஆத்மிக்கு ஆள் இருக்கா? பிப்ரவரி 11,2019 11:00 IST
ஊழல் எதிர்ப்பை முன்னிறுத்தி உதயமான ஆம் ஆத்மி கட்சி பற்றி இப்போது சத்தமே இல்லையே? தமிழ்நாட்டில் ஆம் ஆத்மி கட்சிக்கு கிளை இருப்பதாக தெரிகிறது. ஆனால் தொண்டர்கள் இருக்கிறார்களா? நெருங்கிய நண்பர்களே அரவிந்த் கேஜ்ரிவாலை விட்டு விலகி சென்று விட்டதற்கு என்ன காரணம்? போன்ற கேள்விகளுக்கு விடையளிக்கிறார் ஆம் ஆத்மி கட்சியின் தமிழக மாநில இணை செயலர் சுதா. (பைட்) சுதா இணை செயலர் ஆம் ஆத்மி (வாய்ஸ் ஓவர்) * தமிழகத்தில் ஆம் ஆத்மியின் வளர்ச்சி? * திராவிட கட்சிகளை சமாளிக்க முடியுமா? * ராகுலுக்கு ஏன் திடீர் ஆதரவு? * தமிழகத்தில் ஆம் ஆத்மிக்கு சரியான தலைமை இல்லையா? * கெஜ்ரிவால் தமிழகத்தில் பிரச்சாரம் செய்ய தயங்குகிறாரா? * இந்து மதம் குறித்த ஸ்டாலினின் சர்ச்சை கருத்து * தமிழகத்தில் அதிமுக ஆட்சி குறித்து
வாசகர் கருத்து